IPL 2025 ல் முதல் சதம்.. அபாரமாக விளையாடிய இசான் கிஷான்!! திணறிய ராஜஸ்தான் பவுலர்கள்!! 

Cricket : இன்று விளையாடிய ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணி இணையான போட்டியில் இசான் கிசான் தனது முதல் சதத்தை பதிவு செய்துள்ளார்.

ஐபிஎல் 2025 ஆண்டுக்கான தொடர் நேற்று தொடங்கிய நிலையில் இன்று இரண்டாவது போட்டியாக ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் இரு அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி கேப்டனாக முதல்முறையாக ரியான் பராக் விளையாடினார். முதலில் டா சுண்டல் ராஜஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது.

ஹைதராபாத் அணி பேட்டிங் கலம்பிறங்கி அதிரடியான ஆட்டத்தை எப்போதும் போல் தொடங்கியது. இதில் டிராவிஸ் ஹெட், இசான் கிசான், நிதிஷ்குமார் ரெட்டி, ஹென்றிச் கிளாசன் என அதிரடி வீரர்கள் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர்.

இதில் 20 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 286 ரன்கள் அடித்து இமாலய இலக்கை நிர்ணயத்துள்ளது. இதில் தொடக்கத்தில் களமிறங்கிய அபிஷேக் ஷர்மா 24 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து களமிறிங்க இஷான் கிசான் கடைசிவரை ஆட்டமெலக்காமல் அதிரடியாக விளையாடி 45 பந்துகளில் சதம் விலாசினார். ஐபிஎல் தொடரில் இதுவே இவரின் முதல் சதம் ஆகும் இதற்கு முன் பெங்களூரு அணிக்கு எதிராக 99 ரன்கள் எடுத்திருந்தார். தற்போது ராஜஸ்தான் அணிக்கு எதிராக 45 பந்துகளில் சதாம் பிளாசி அதிவேக சதா பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram