நேஷனல் கிரஷ் என்று அழைக்கப்படும் முன்னணி ஹீரோயின் தான் ராஷ்மிகா மந்தனா. இவர் நடித்திருந்த அனிமல் புஷ்பா ஆகிய படங்கள் மிகப் பிரபலமான ஹீரோயின்களுள் இவரும் முக்கியமாய்ந்தவராகி வருகிறார். இவர் மேலும் பல விளம்பரங்களிலும் அவ்வப்போது நடித்து வருகிறார்.
மேலும் இவரது போட்டோ சூட் ஃபாலோவர்ஸ் பட்டாளமே மிக அதிகம். இவரது போட்டோ சூட் நெட்டில் வந்தாலே அது மிக பெரிய அளவில் ஷேர் செய்து வரப்படும். இந்த வகையில் சமீபத்தில் ஒரு போட்டோ சூட்டில் இவர் நடித்துள்ளார். ஆனால் அவர்தான் அதில் உள்ளார் என்று அடையாளம் தெரியாத அளவிற்கு அவரை அந்த போட்டோ சூட்டின் மேக்கப் ஆர்டிஸ்ட் மாற்றி புது லுக்கை கொடுத்துள்ளார். இது உண்மையில் ராஷ்மிகா தானா என்று தான் பலரும் கேள்வி எழுப்பி ஷேர் செய்து வருகின்றனர். இது தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலாகி பகிரப்பட்டு வருகிறது. மேலும் அந்த போட்டோ அவருடைய இன்ஸ்டாகிராம் சேனலில் அவருடைய அக்கவுண்டின் கீழ் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. அதில் அவரைப் பார்த்தால் ராஷ்மிகாவா இது சான்சே இல்லை என்றே பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் அந்த போட்டோவை அனைவரும் நட்பு வட்டாரத்தில் ஷேர் செய்து யார் என்று தெரிகிறதா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இப்பொழுது மிக ட்ரெண்டிங்காக இந்த போட்டோ பகிரப்பட்டு வருகிறது. மேலும் இதன் மூலம் இவருக்கு ஃபாலோவர்ஸ் பட்டாளம் இதன் மூலமும் அதிகரித்துள்ளது.