இன்று பதநீர் பல இடங்களில் சாலை ஓரங்களில் இயற்கையாக விற்கப்படுகிறது அது கிராமத்து மனிதர்கள் பருகுகின்ற பானம் என்று கூறலாம்.
விலை குறைவானது என்றாலும் நன்மையானதாகவே இருக்கும் என்ற எண்ணம் தோன்றுகிறது பதநீர் ஒரு சிறந்த சத்துள்ள பானமாகும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெண்கள் முதல் ஆண்கள் வரை அனைவரும் பருகலாம்.
மிக மலிவாக கிடைக்கும் சத்துப் பொருட்களில் இதுவும் ஒன்று தினசரி காலையில் டீ காபி சாப்பிடுவதற்கு பதிலாக ஒரு கப் பதநீர் சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நன்மை கிடைக்கும். பதநீரில் தீமைகள் இல்லை ஆனால் ஏராளமான நன்மைகள் உள்ளது பதநீர் சுவை எல்லோருக்கும் பிடிக்கும்.
கிராமப்புறங்களில் மற்றும் நகர்ப்புறங்களில் சாலை ஓரங்களில் பதநீர் எளிதாக கிடைக்கும்.
பதநீரின் பயன்களை பார்க்கலாம்: பதநீரில் புரதம் சர்க்கரை சாம்பல் சுண்ணாம்பு இரும்பு பாஸ்பரஸ் வைட்டமின் சி பி மற்றும் பி1 என்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன பதநீரின் மருத்துவ குணங்கள்:
* பதநீர் குடிப்பதால் சூட்டை தவிர்க்கிறது
* ரத்த அழுத்தத்தை தடுக்கிறது * *கருவுற்ற பெண்களும் மகப்பேறு பெற்றவர்களும் பதநீரை அருந்தலாம் *அனிமா நோய்க்கு மிகவும் நல்ல மருந்தாகும்
*பித்தம் நீக்குகிறது
*குழந்தைகளுக்கு பதநீர் கொடுத்து வந்தால் காதுகளில் நீர் வடிவது நிற்கும்.
* சருமம் பாதுகாக்கப்படும் பதநீர் குடித்தால் தோல் நோய் வராது *பற்களின் மஞ்சள் நிறத்தை போக்கி வெண்மை நிறத்தை அளிக்கிறது *பதநீர் இருதய நோய் வலுவடை செய்கிறது இதை நோய் வராமலும் தடுக்கிறது.
* வாடிய குழந்தைகளின் உடலை சீராக்குகிறது
*டைபாய்டு நிமோனியா போன்ற நோய்களை நீக்குகிறது.
* வாய்ப்புண் மற்றும் கண்களில் ஏற்படும் புண்கள் குணமாகிறது *முக்கியமாக சருமம் பாதுகாக்கப்படுகிறது
இவ்வாறு பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ள பதநீரை பார்த்தவுடன் வாங்கி பருகுங்கள் ஆரோக்கியமான பதநீரை கொடியுங்கள்