கெய்ரோ: காசாவில் உணவை தேடி வந்த மக்களின் மீது இஸ்ரேல் துப்பாக்கி சூடு நடத்தியது 24 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஈரானுடன் போர் நிறுத்தம் ஏற்பட்டதன் பிறகு காசா பக்கம் திருப்பி உள்ளது இஸ்ரேல். வடக்கு காசாவில் வசிக்கும் பாலஸ்தீனர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என இஸ்ரேல் உத்தரவிட்டிருந்த நிலையில் ஹமாஸ் இயக்கத்தினர் மீது தாக்குதலை தொடங்க இருப்பது தெளிவாக இருந்த நிலையில் தாக்குதல் நடத்தப்பட்டது.
காசாவில் போர் நிறுத்தம் கொண்டு வர வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்திருந்த நிலையில் அழைப்பை மறுக்கும் வகையில் மீண்டும் தாக்குதல் ஏற்படுத்தியுள்ளது இஸ்ரேல். இஸ்ரேல் ஹமாஸ் இடையே எட்டு வார போர் நடந்து வருகிறது. இருதரப்பு கிடையே போர் நிறுத்தம் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.
காசாவில் உணவகம் மற்றும் உணவுகளை தேடி வந்த சிறுவர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 74 பேர் கொல்லப்பட்டுள்ளது. காசாவில் கடலோர ஓட்டலில் நடத்திய வான்கோழி தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உணவு உதவி பெற முயன்ற போது துப்பாக்கி சூட்டில் 23 பேர் பரிதாபமாக கொள்ளப்பட்டுள்ளனர். காசாவில் அல்பக்கா கபே மீது தாக்குதல் நடத்தியதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட கவலைக்கிடமாக உள்ளதாகவும் பல காயமடைந்ததாகவும், குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டதாகவும், சுகாதாரத்துறை அமைச்சகம் கூறப்பட்டுள்ளது. முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் திடீரென தாக்குதலை நடத்தியது நிலநடுக்கம் போல உணர்ந்ததாக பாரெஸ் அவாட் தெரிவித்திருந்தார்.