Israel : இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் முடிவு பெற்றுவிட்டது என இருந்த நிலையில் தற்போது தொடரும் பதற்றம் நிலவி வருகிறது.
ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே ஜனவரி மாதம் ஒரு போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது இதன்படி தமாஷ் பணியக் கைதிகளை விடுவிக்க வேண்டும் ஆனால் ஹமாஸ் பழைய செய்திகளை விடுவிக்க மறுப்பதாக கூறி இஸ்ரேல் வான்வழி தாக்குதலை செய்தது தற்போது அதற்கு அடுத்த கட்டமாக தரைவழி தாக்குதலையும் மேற்கொண்டுள்ளது.
ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே தற்போது போர் பதற்றம் தொடரும் வகையில் காசாவின் பகுதிக்குள் இஸ்ரேல் தரைவழி தாக்குதலை தொடங்கியுள்ளது. இதற்கு முன் சமீபத்தில் இஸ்ரேல் காசாவின் மீது வான்வெளி தாக்குதலை ஏற்படுத்திய நிலையில் தற்போது கரைவழி தாக்குதலையும் தொடங்கியுள்ளது அது மட்டுமல்லாமல் காசாவின் மக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
இஸ்ரேல் காசா எல்லைப் பகுதியில் தனது படைகளை தலைமுறைக்கு எல்லைப் பகுதியில் தாக்குதலை நடத்தும் வகையில் தயாராக படைகளை நிறுத்தி உள்ளது இஸ்ரேல் அது மட்டுமல்லாமல் இஸ்ரேல் மக்களை பாதுகாப்பதற்காக காசாவில் உள்ள பயங்கரவாத அமைப்புகளுடன் போரிட இஸ்ரேல் ராணுவம் தயாராக இருக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதனிடையே இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சரான கார்ட்ஸ் ஹமாஸ் அமைப்பிற்கு ஒரு கடைசி எச்சரிக்கையும் கொடுத்துள்ளார் அதற்குரிய காசா மக்களே உங்களுக்கு இதுதான் கடைசி எச்சரிக்கை அமெரிக்கா அதிபரின் ஆலோசனையை நீங்கள் கேளுங்கள் பிணைய கைதிகளை அனுப்பிவிட்டு அமாவாசை உங்கள் மண்ணிலிருந்து ஹமாஸ் அமைப்பை அகற்றி விடுங்கள் அதன் பிறகு உங்களுக்கான தேவைகளை நாங்கள் நிறைவேற்றுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளது இஸ்ரேல்.