இன்றைய தங்கம் விலையானது கணிசமாக உயர்ந்துள்ளது. இது பெரும்பாலும் நேற்றைய இறக்கத்தை அடுத்து உயரும் என்பது எல்லாரும் அறிந்ததே. இன்றைய நிலவரப்படி 24 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 9840 ஆக விற்கப்படுகிறது. இது நேற்றைய விலையை விட 22 ரூபாய் கூடுதலாக இன்று விற்கப்படுகிறது. இதன் நேற்றைய விலை ரூபாய் 918 ஆக இருந்தது. இதன் ஒரு பவுன் தங்கத்தின் விலை ₹. 78, 720 ஆக இன்று விற்கப்படுகிறது. இது நேற்றைய விலையை விட ரூபாய் 176 பவுனுக்கு கூடுதலாக இன்று விற்கப்படுகிறது. 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹. 9020 ஆக இன்று விற்கப்படுகிறது.
இது நேற்றைய விலையை விட கிராமிற்கு 20 ரூபாய் கூடுதலாக விற்கப்படுகிறது. இதன் ஒரு பவுன் தங்கத்தின் விலை ₹72,160 ஆக இன்று விற்கப்படுகிறது. இது நேற்றைய விலை விட பவுனுக்கு 160 ரூபாய் கூடுதலாக இன்று விற்கப்படுகிறது. வெள்ளியும் கணிசமான உயர்வை சந்தித்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு ரூபாய் 120 ஆக இன்று விற்கப்படுகிறது. கிலோவிற்கு ஆயிரம் ரூபாய் வித்தியாசத்தில் இன்று விற்கப்படுகிறது. பிளாட்டினம் ஒரு கிராமின் விலை ரூபாய் 4586 ஆக இன்று விற்கப்படுகிறது. பிளாட்டினம் விலையும் தொடர்ந்து கணிசமாக உயர்ந்து கொண்டே வருகிறது. மற்ற உலோகங்கள் கிராமிற்காக இருப்பதை விட பிளாட்டினம் மிக அதிக மாற்றம் அடைந்து வருகின்றது.


