தங்கம் விலையானது நேற்று இயற்றத்தை அடுத்து இன்றும் சராசரியாக உயர்ந்துள்ளது. பத்தாயிரத்து கிட்டத்தட்ட மீண்டும் கிராம் எட்டியுள்ளது. இன்றைய நிலவரப்படி 24 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 9,900 ஆக இன்று விற்கப்படுகிறது. இது நேற்றைய விலையோட கிராமிற்கு 60 ரூபாய் கூடுதலாக இன்று விற்கப்படுகிறது. இதன் ஒரு பவுன் தங்கத்தின் விலையில் ரூபாய் 79 ஆயிரத்து 200 ஆக இன்று விற்கப்படுகிறது. இது நேற்றைய விளைவோட பவுனுக்கு 480 ரூபாய் கூடுதலாக இன்று விற்கப்படுகிறது. சுத்த தங்கத்தின் விலையை அடுத்து ஆபரணத் தங்கத்தின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹.9,075 ஆக இன்று விற்கப்படுகிறது.
இது நேற்றைய விளையாட 55 ரூபாய் கூடுதலாக இன்று விற்கப்படுகிறது. இதன் ஒரு பவுன் தங்கத்தின் விலை ₹. 72 2600 ஆக இன்று விற்கப்படுகிறது. இது நேற்றே விலையோட பவுனுக்கு 440 ரூபாய் கூடுதலாக இன்று விற்கப்படுகிறது. வெள்ளி விலையும் கணிசமாக இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி ஒரு கிராமின் விலை ரூபாய் 120.10 ஆக இன்று விற்கப்படுகிறது. இது நேற்றைய விலையை விட பத்து பைசா கூடுதலாக இன்று விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ஆனது நூறு ரூபாய் கூடுதலாக இன்று விற்கப்படுகிறது. பிளாட்டினத்தின் விலை ரூபாய் 3748 ஆக இன்று விற்கப்படுகிறது. பிளாட்டிடத்தின் தரத்தை பொறுத்து இந்த விலையானது ஏறக்குறைய இருக்கும்.