தங்கம் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் ஏற்றத்தை சந்தித்துள்ளது. தங்கம் விலை ஆனது இறங்கும் விகிதத்தை விட ஏறும் விகிதம் எப்பொழுதும் அதிகமாகவே உள்ளது. இன்றைய நிலவரப்படி 24 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹. 9,989 ஆக விற்கப்படுகிறது. இதன் நேற்றைய விலை ரூபாய் 9840 ஆக இருந்தது. நேற்றைய விலையை விட இன்று 49 ரூபாய் கூடுதலாக கிராமிற்கு விற்கப்படுகிறது. இதன் ஒரு பவுன் தங்கத்தின் விலை ₹. 79,112 ஆக இன்று விற்கப்படுகிறது. இது நேற்றைய விலையை விட பவுனுக்கு ரூபாய் 392 அதிகமாக இன்று விற்கப்படுகிறது. 22 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹. 9,065 ஆக இன்று விற்கப்படுகிறது. இதுவே ஆபரணத் தங்கம் ஆகும். இதன் நேற்றே விலை ரூபாய் 9,020 ஆக இருந்தது.
இது நேற்றைய விலையை விட கிராமிற்கு 45 ரூபாய் கூடுதலாக இன்று விற்கப்படுகிறது. இதன் ஒரு பவுன் தங்கத்தின் விலை ₹72,520 ஆக விற்கப்படுகிறது. இது நேற்றே விலையை விட ரூபாய் 360 கூடுதலாக இன்று விற்கப்படுகிறது. வெள்ளி இன்றைய நிலவரப்படி, எந்த ஒரு மாற்றமும் அடையவில்லை. வெள்ளி நேற்றையது போலவே ஒரு கிராமின் விலை ரூபாய் 120 ஆக இன்று விற்கப்படுகிறது. வெளியே போலவே பிளாட்டினத்தின் விலையும் எந்த ஒரு மாற்றமும் அடையவில்லை. பிளாட்டினம் ஒரு கிராமின் விலை ₹.3,712 ஆக இன்று விற்கப்படுகிறது.





