ஜூலை 8 தங்கம் வெள்ளி பிளாட்டினம் நிலவரம்!! பத்தாயிரத்தை நெருங்கும்…

தங்கம் விலை வெகுவாக உயர்ந்து வருகிறது. மீண்டும் தங்க விலையானது கிராம் ஒன்றிற்கு பத்தாயிரத்தை தாண்டும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை என்பது உறுதி. இன்றைய நிலவரப்படி, 24 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 9,884 ஆக விற்கப்படுகிறது. இதன் நேற்றைய விலை ரூபாய் 9,829 ஆக இருந்தது. இது நேற்றைய விலையை விட கிராமிற்கு 55 ரூபாய் கூடுதலாக இன்று விற்கப்படுகிறது. இதன் ஒரு பவுன் தங்கத்தின் விலை ₹. 79 ஆயிரத்து 72 ஆக இன்று விற்கப்படுகிறது. இது நேற்றைய விலையை விட பவுனுக்கு 440 கூடுதலாக இன்று விற்கப்படுகிறது. 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹. 9,060 ஆக இன்று விற்கப்படுகிறது.

இத நேற்றைய விலை ₹.9010 ஆக இருந்தது. இது நேற்றைய விலையை விட கிராமிற்கு 50 ரூபாய் கூடுதலாக இன்று விற்கப்படுகிறது. இதன் ஒரு பவுன் தங்கத்தின் விலை ₹. 72 ஆயிரத்து 480 ஆக இன்று விற்கப்படுகிறது. இது நேற்றைய விலையோட பவுனுக்கு 400 ரூபாய் கூடுதலாக இன்று விற்கப்படுகிறது. வெள்ளி சில நாட்களாகவே விலையில் எந்த மாற்றமும் அடையவில்லை. வெள்ளி ஒரு கிராமின் விலை ரூபாய் 120 ஆக இன்று விற்கப்படுகிறது. பிளாட்டினமும் மிக கணிசமான மாற்றத்தை தான் கொண்டுள்ளது. பிளாட்டினம் ஒரு கிராமின் விலை ₹. 3769 ஆக இன்று விற்கப்படுகிறது. இது நேற்றே விலையோட கிராமிற்கு இரண்டு ரூபாய் குறைவாக இன்று விற்கப்படுகிறது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram