ஜூலை 9 தங்கம் வெள்ளி பிளாட்டினம் நிலவரம்!! அடடே! இன்று வாங்கிக் கொள்ளுங்கள்..

தங்கம் விலை கடந்த இரண்டு மூன்று நாட்களாக உயர்வை சந்தித்து வந்த நிலையில், கிராம் ஒன்றிற்கு 10 ஆயிரத்து தொடும் என்று கணக்கிடப்பட்டிருந்தது. ஆனால் இன்று மிதமான சரிவை சந்தித்துள்ளது. இன்றைய நிலவரப்படி 24 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹. 9,818 ஆக விற்கப்படுகிறது. நேற்றைய விலை ₹.9,884 ஆக இருந்தது. இது நேற்றைய விலையை விட கிராமிருக்கு 66 ரூபாய் குறைந்து இன்று விற்கப்படுகிறது. இதன் ஒரு பவுன் தங்கத்தின் விலை ₹. 78,544 ஆக இன்று விற்கப்படுகிறது. இது நேற்றைய விலையோட 528 ரூபாய் குறைவாக இன்று விற்கப்படுகிறது. 22 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹. 9 ஆயிரம் ஆக இன்று விற்கப்படுகிறது.

இதன் நேற்றைய விலை ரூபாய் 9,060 ஆக இருந்தது. இது நேற்றைய விலையை விட கிராமிற்கு 60 ரூபாய் குறைந்து இன்று விற்கப்படுகிறது. இதன் ஒரு பவுன் தங்கத்தின் விலை ₹. 72 ஆயிரம் ஆக இன்று விற்கப்படுகிறது. இது நேற்றைய விலையை விட பவுனிற்கு 480 குறைவாக இன்று விற்கப்படுகிறது. தங்கம் வாங்குபவர்கள் இன்று உபயோகித்து கொள்ளுதல் நல்லது. வெள்ளி விலை அதிரடி சரிவை சந்தித்துள்ளது. வெள்ளி விலை கிராமிற்கு பத்து ரூபாய் குறைந்து மீண்டும் பழையபடி ரூபாய் 110 ஆக இன்று விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை கிலோவிற்கு கிட்டத்தட்ட 10,000 ரூபாய் இன்று குறைந்துள்ளது. பிளாட்டினமும் மிதமான சரிவை சந்தித்துள்ளது. பிளாட்டினம் ஒரு கிராமின் விலை ₹. 3729 ஆக இன்று விற்கப்படுகிறது. இது நேற்றைய விலை விட கிராமிற்கு 40 ரூபாய் குறைவாக இன்று விற்கப்படுகிறது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram