இன்றைய மார்க்கெட் நிலையானது சற்று ஏறத்தாழ சரிந்துள்ளது. ஆனால் வழக்கம்போல் இதன் ஏறு விகிதம் அளவிற்கு மார்க்கெட்டில் மாற்றம் ஏற்படவில்லை. 24 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹. 10,151. இது நேற்றைய விலையை விட 17 ரூபாய் குறைந்து இன்று விற்கப்படுகிறது. நேற்றைய வெளியானது ₹.10,168. ஒரு பவுன் தங்கத்தின் விலை ₹. 81,208 ஆக இன்று விற்கப்படுகிறது. இதன் நேற்றைய விலையானது ரூ.81,344 ஆக இருந்தது.
22 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 9,305. இது நேற்றைய விலையை விட ரூபாய் 15 குறைவாக இன்று விற்கப்படுகிறது. நேற்றைய விலை ₹9,320. ஒரு பவுன் தங்கத்தின் விலை ₹. 74,440. இது நேற்றைய விலையை விட 120 ரூபாய் குறைந்து இன்று விற்கப்படுகிறது. கடந்த ஒரு வாரமாகவே வெள்ளி விலை ஆனது ரொட்டேஷன் அடிப்படையில் விலை சற்று குறைய ஏற விகிதத்திலேயே உள்ளது. இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ₹. 119.90. ஒரு கிலோவிற்கு நேற்றைய விலை விட 100 ரூபாய் குறைந்து விற்கப்படுகிறது. பிளாட்டினமும் சற்று ஏறுமுகமாகவே உள்ளது. பிளாட்டினம் ஒரு கிராமின் விலை ரூபாய் 3, 418 ஆக விற்கப்படுகிறது. இது நேற்றைய விலை விட ரூபாய் 19 கூடுதலாக விற்கப்படுகிறது.