தங்கத்தின் விலை மூன்றாவது நாளாக சராசரியாக குறைந்து வருகிறது. மீண்டும் ஏறுமுக மாற்றம் என்னவோ தெரியவில்லை. இன்றைய நிலவரப்படி 24 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹. 9,895 ஆக விற்கப்படுகிறது. இதன் நேற்றைய விலை ₹9,922 ஆக இருந்தது. நேற்றைய விலையை விட 27 ரூபாய் குறைவாக இன்று சுத்த தங்கம் விற்கப்படுகிறது. இதன் ஒரு பவுன் தங்கத்தின் விலை ₹. 79,160 ஆக இன்று விற்கப்படுகிறது. இது நேற்றைய விலையை விட பவுனிற்கு 216 ரூபாய் குறைவாக இன்று விற்கப்படுகிறது. ஆபரண தங்கம் 22 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹. 9070 ஆக இன்று விற்கப்படுகிறது. இது நேற்றைய விலையை விட கிராமிற்கு 25 ரூபாய் குறைவாக இன்று விற்கப்படுகிறது.
இதன் ஒரு பவுன் தங்கத்தின் விலை ₹. 72,560 ஆக விற்கப்படுகிறது. இது நேற்றைய விலையை விட ரூபாய் 200 கம்மியாக இன்று விற்கப்படுகிறது. வெள்ளியின் விலையும் சராசரியாக இன்று குறைந்துள்ளது. வெள்ளி ஒரு கிராம் விலை இன்று ₹. 118 ஆக விற்கப்படுகிறது. இது நேற்றைய விலையை விட கிராமிற்கு ஒரு ரூபாய் குறைவாக இன்று விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட கிலோவிற்கு ஆயிரம் ரூபாய் குறைவாக இன்று விற்கப்படுகிறது. பிளாட்டினம் நேற்றைய விலைக்கு சமமாக இன்றும் விற்கப்படுகிறது. பிளாட்டினம் ஒரு கிராமின் விலை ரூபாய் 3579 ஆக இன்று விற்கப்படுகிறது.





