ஜூன் 26 தங்கம் , வெள்ளி, பிளாட்டினம் நிலவரம்!! அதிசயம் தான்!!

பொதுவாக தங்கத்தின் விலை ஒன்று ஏற்றமாகவோ அல்லது கணிசமான இறக்கமாகவோ காணப்படும். ஆனால் இன்று தங்கத்தின் விலை ஆனது எந்த ஒரு மாற்றமும் அடையவில்லை. நேற்றைய விலையை போல் இன்றும் மார்க்கெட்டில் விற்கப்பட்டு வருகிறது. 24 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹. 9895 ஆக இன்றும் விற்கப்படுகிறது. இதன் ஒரு பவுன் தங்கத்தின் விலை ₹. 79,160 ஆக இன்று விற்கப்படுகிறது. இதன் நேற்றைய விலையில் இருந்து எந்த ஒரு மாற்றமும் இல்லாதது போல் 22 காரட் தங்கத்திலும் எந்த ஒரு மாற்றமும் அடையவில்லை. 22 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹. 9070 ஆக இன்று விற்கப்படுகிறது.

இதன் ஒரு பவுன் தங்கத்தின் விலை ₹. 72,560 ஆக இன்று விற்கப்படுகிறது. 22 காரட் தங்கம் என்பதே ஆபரண தங்கமாகும். வெள்ளி ஒரு கிராமின் விலை ₹. 118 ஆக இன்று விற்கப்படுகிறது. இதுவும் நேற்றைய விலையில் இருந்து எந்த ஒரு மாற்றமும் அடையவில்லை. ஒரு கிலோ வெள்ளியின் விலை ₹. ஒரு லட்சத்து 18 ஆயிரம் ஆக இன்று விற்கப்படுகிறது. தங்கம் வெள்ளி இவற்றிற்கு மாறாக பிளாட்டினத்தின் விலை இன்று இரண்டு மடங்காக உயரி உள்ளது. பிளாட்டினம் ஒரு கிராமின் விலை இன்று நேற்றைய விலை விட173 ரூபாய் கூடுதலாக விற்கப்படுகிறது. இதன் ஒரு கிராமின் விலை ரூபாய் 3810 ஆக இன்று விற்கப்படுகிறது.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram