கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மது குடித்து உயர்ந்த தங்கராசு உடற்கூறாய்வில் இது என்ன தகவலும் படி மீண்டும் கைதான கண்ணு குட்டி தாமோதரன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணா குளம் பகுதியில் விசு சாராயம் குடித்து 68 பேர் உயிரிழந்தது தமிழகம் முழுவதும் இல்லாமல் இந்தியா முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்தியிருந்தது. அந்த கள்ளச்சாராய சம்பவத்தில் அப்போது மொத்தமாக தொடர்புடைய 21 பேரை கைது செய்தது காவல்துறை அதன் பின் அந்த வழக்கை தமிழ்நாடு அரசு சிபிசிஐடிக்கு மாற்றியது. அப்போதே கண்ணு குட்டி தாமோதரன் பரமசிவம் மற்றும் விஜயா ஆகியோர் கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த தங்கராசு கள்ளக்குறிச்சி அருகே உயிரிழந்து கிடந்ததாக கிடைத்த தகவல் படி உடலை கைப்பற்றி உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பின் உடற்குறைவு மேற்கொண்டதில் அவர் மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்து உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் அந்த சாராயத்தை கண்ணுகுட்டி மற்றும் தாமோதரன் ஆகியோரிடம் வாங்கி கொடுத்ததாக உறுதி செய்யப்பட்டது.
இதனை எடுத்து ஏற்கனவே விஷ சாராய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கன்னுக்குட்டி மற்றும் தாமோதரன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் அவர்கள் மீது நான்கு பிரிவில் வழக்கு பதிவு செய்து கடலூர் மத்திய சிறையில் நீதித்துறை முன்பு ஆஜர் படுத்தப்பட்டனர்.