இதெல்லாம் ரொம்ப அநியாயம்.. கேப்டனும் இல்ல ஓப்பனிங்கும் இல்ல!! கீழே தள்ளப்பட்டு கே எல் ராகுல்!!

KL Rahul gets pushed down

கிரிக்கெட்: நடக்கவிருக்கும் ஐபிஎல் தொடரில் இந்திய அணியின் முக்கிய வீரரான கேஎல் ராகுல் தொடக்க வீரராக களமிறங்காமல் கீழ் வரிசையில் களமிறங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மார்ச் 22 ஆம் தேதி தொடங்குகிறது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் இந்த ஐபிஎல் தொடரை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் இந்நிலையில் சக வீரர்களும் அணி உடன் இணைந்து போட்டிக்கான தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எந்த அணி பிளே ஆப் இருக்கு செல்லும் என பல கிரிக்கெட் வல்லுனர்களும் கணித்து வருகின்றனர்.

நிலையில் டெல்லி கேப்பிட்டல் சனியில் இந்த முறை நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் கேஎல் ராகுல் 14 கோடிக்கு வாங்கப்பட்டார். மேலும் இந்த ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல் சனியின் கேப்டனாக செயல்படுவார் என பெரிதும் ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் கே எல் ராகுல் கேப்டன் பதவியை நிராகரித்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் ஒரு சக வீரராக விளையாட மட்டுமே விரும்புவதாக கூறினார்.

இதனைத் தொடர்ந்து டெல்லி கேப்பிட்டல் சனியின் கேப்டனாக அக்ஸபட்டியில் நியமிக்கப்பட்ட துணை கேப்டனாக டூப்ளிசஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கே எல் ராகுல் தொடக்க வீரராக களமிறங்குவார் என எதிர்பார்த்த நிலையில் தற்போது அவர் நான்காவது வரிசையில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் அவருக்கு கேப்டன் பதவி தான் இல்லை தொடக்க வீரராக களமிறங்க விடுங்கள். ஏன் அனைத்து வரிசையிலும் போட்டு அளக்களிக்கிறீர்கள் என சமூக வலைத்தளங்களில் பேசி வருகின்றனர்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram