தங்கம் விலை ஆனது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. நாடுக்கு நாடு இந்த மாற்றம் ஏற்படும். இந்தியாவிலேயே தங்கம் விலை கேரளாவில் தான் குறைந்த அளவில் விற்கப்படுகிறது. மாநிலத்திற்கு மாநிலம் தங்கம் விலை ஆனது ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது. அதற்கு உறுதிப்பட காரணங்களும் உண்டு. இன்றைய நிலவரப்படி 24 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹.8798. இது நேற்றைய விலையை விட 49 ரூபாய் கூடுதலாக விற்கப்படுகிறது. இதன் நேற்றைய விலை ஆனது ₹.8749. இதன் ஒரு பவுனின் விலை ₹.70,384. இது நேற்றைய விலையை விட ரூபாய் 392 கூடுதலாக உள்ளது.
22 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹.8065. இதன் நேற்றைய விலையானது ₹.8020. 45 ரூபாய் வித்தியாசத்தில் இன்று கூடுதலாக விற்கப்படுகிறது. இதன் ஒரு பவுனின் விலை ₹.64,520. இது நேற்றைய விலையை விட 320 ரூபாய் கூடுதலாக விற்கப்படுகிறது. நேற்றைய விலை ₹. 64,160. வெள்ளியின் விலை ஆனது நேற்றைய விலை விட ரூபாய் இரண்டு கூடுதலாக கிராமிற்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் ஒரு கிராமின் விலை ₹. 109. இதன் ஒரு கிலோவின் விலை ₹.1,09,000. வெள்ளியின் விலையும் சமீப காலமாக சற்று ஏறுமுகமாகவே உள்ளது.