கிரிக்கெட்: இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது இந்த போட்டியில் இமாலய இலக்கை நிர்ணயத்துள்ளது நியூசிலாந்த அணி
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியானது துபாயில் இன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து இரு அணியில் இடையே நடைபெற்ற வருகிறது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது. நியூசிலாந்து அணி முதலில் அதிரடியாக பேட்டிங்கை தொடங்கியது.
தொடக்க வீரர்களாக களம் இறங்கிய வில் யங் மற்றும் ரச்சின் ரவீந்திரா இருவரும் நிதானமாக ஆட்டத்தை தொடங்கினர். ஆனால் ரச்சின் ரவீந்தரா அதிரடியாக பவுண்டரிகள் சிக்சர் என ஆட்டத்தை தொடங்கினார். நிலையில் குல்பி யாதவ் வீசிய பந்தில் விக்கெட்டை இழந்தார். அடுத்தடுத்து வந்த வீரர்கள் குறைவான இடங்களில் ஆட்டம் இழக்க டேரியல் மிட்செல் மற்றும் பிரேஸ்வெல் சிறப்பாக விளையாடி அணிக்கு ரன் சேர்த்தனர்.
அதிகபட்சமாக மிட்செல் 63 ரண்களும், பிரேசில் 53 ரண்களும் எடுத்திருந்தனர். இந்திய அணியில் வருண் சக்கரவர்த்தி இரண்டு விக்கெட்களும் குல்பி யாதவ் 2 விக்கெட்டுகளும் ஜடேஜா சமி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளும் வீழ்த்தினார். 50 ஓவர் முடிவு பெற்ற நிலையில் நியூசிலாந்து அணியின் எண்ணிக்கை 251 என இலக்கு நிர்ணயித்துள்ளது.