மேல ஏறி வரும் வழிய விடு!! 100 ரன் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி!!

Mumbai team won by a huge margin of 100 runs

Cricket: நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் மற்றும் மும்பை இரு அணிகளுக்கு இடையே அனுப்ப போட்டியில் 100 எண்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது மும்பை அணி.

நடைபெற்ற ஒரு ஐபிஎல் தொடரின் நேற்று மும்பை மற்றும் ராஜஸ்தான் இரு அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இதில் முதலில் ராஜஸ்தானி டாஸ் என்று முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது இதனால் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரிசல்ட் மற்றும் ரோகித் சர்மா இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணைக்கு வெகுவாக ரன் சேர்த்தனர். ரிச்சர்ட்டண்ட் 61 ரன்களில் ஆட்டம் இழக்க ரோகித் சர்மா 53 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

இதனை தொடர்ந்து களமிறங்கிய சூரியகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் இருவரும் தோழா 48 ரன்கள் எடுக்க அணியின் எண்ணிக்கை 217 என இமாலய இலக்கை நிர்ணயித்தது மும்பை அணி. தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே அதிரடி வீரரான வைபவ் சூர்யவன்ஷி ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். தொடர்ந்து அதிரடி வீரர்கள் ரன் அடிக்க முடியாமல் திணறி வந்த நிலையில் 17 ஆவது ஓவரின் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்த நாள் மும்பை அணி நூறு ரெண்டு வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது. புள்ளி பட்டியலில் முதலிடத்தில் மும்பை எனும் இரண்டாவது இடத்தில் பெங்களூர் அணியும் மூன்றாவது இடத்தில் குஜராத் மற்றும் நான்காவது இடத்தில் பஞ்சாப் அணியும் உள்ளன

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram