கருப்பான முகம் இனி வெள்ளையாகும்!! ஒரே வாரத்தில் ‘கிளாஸ் ஸ்கின்’ பெறுவது எப்படி??

natural-rice-water-facial-for-glass-skin-at-home-tamil

சினிமா நடிகைகளின் சருமம் கண்ணாடி போல மின்னுவதற்கு முக்கியமான காரணம் அரிசி தண்ணீர் (Rice Water) சிகிச்சைதான். இதில் உள்ள ‘இனோசிட்டால்’ (Inositol) சருமத்தில் உள்ள செல்களைப் புதுப்பித்து, சுருக்கங்களை நீக்கி இளமையைத் தக்கவைக்கிறது. இதனுடன் இயற்கை கற்றாழை (Aloe Vera) சேரும்போது சருமம் தங்கம் போல ஜொலிக்கும்.

செய்முறை: 1. அரிசி தண்ணீர்: ஒரு கப் அரிசியை நன்றாகக் கழுவி, அதில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி 30 நிமிடம் ஊறவைக்கவும். அந்தத் தண்ணீரை மட்டும் ஒரு பாட்டிலில் ஊற்றி 12 மணிநேரம் புளிக்க வைக்கவும் (இதுதான் அதிக சத்துடையது). 2. பயன்படுத்தும் முறை: தினமும் காலையில் இந்த அரிசி தண்ணீரைக் கொண்டு முகத்தைக் கழுவ வேண்டும்.

3. பேஸ் பேக்: வாரத்திற்கு இரண்டு முறை, இரண்டு ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன், ஒரு ஸ்பூன் தேன் மற்றும் ஒரு ஸ்பூன் ஊறவைத்த அரிசி தண்ணீரைச் சேர்த்து நன்றாகக் கலந்து முகத்தில் தடவவும். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும். இதனால் வெயிலினால் ஏற்பட்ட கருமை (Sun Tan) மறைந்து, முகம் உடனடியாகப் பொலிவு பெறும். கெமிக்கல் கிரீம்களைத் தவிர்த்துவிட்டு இந்த இயற்கை முறையை 7 நாட்கள் தொடர்ந்து செய்து பாருங்கள், நடிகை அபர்ணா தாஸ் போன்ற ‘கிளியர் ஸ்கின்’ உங்களுக்குக் கிடைப்பது உறுதி.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram