Umpires call அவுட் வழங்கப்பட மாட்டாது!! சர்வதேச கிரிக்கெட்டில் கொண்டுவரப்பட்ட புதிய விதிமுறைகள்!!

New rules introduced in international cricket

டெஸ்ட் போட்டிகளில் ஒரு ஓவர் நிறைவடைந்த பின் 60 நொடிகளுக்குள் அடுத்தவரி தொடங்க வேண்டும் அப்படி தொடங்கவில்லை என்றால் இரு முறை எச்சரிக்கப்படும் மூன்றாவது முறை தாமதமானால் பேட்டிங் செய்யும் பணிக்கு ஐந்து ரன்கள் வழங்கப்படும் இது ஒவ்வொரு 80 ஓவருக்கும் அமலாகும்.

பந்தின் மீது எச்சில் தடவுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும் எச்சில் தடவியது கண்டறியப்பட்டால் நடுவர்கள் பந்தை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை பந்தை மாற்றுவதற்காக இந்த தந்திரம் கடைபிடிக்கப்படலாம் என்பதால் இந்த விதி கொண்டுவரப்பட்டுள்ளது.

ஓடி இரண்டு எடுக்கும் போது வீரர் வீசி தொடாமல் சென்று விட்டால் அந்தரன் வழங்கப்படாது மேட்டர்கள் இருந்த இடத்திற்கே செல்ல வேண்டும் பௌலிங் அணிக்கு ஐந்து ரன்கள் வழங்கப்படும் மேலும் அடுத்த பந்தை எந்த பேட்டில் எதிர்கொள்ள வேண்டும் என்பதை பவுலிங் கேப்டன் முடிவு செய்ய வேண்டும்.

ஒயிட் அவுட் உள்ளிட்டைகளுக்கு ஒரே நேரத்தில் பேட்டர் அல்லது பௌலிங் கேப்டன் டிஆர்எஸ் கேட்டு மூன்றாவது நடிகர்களும் கூறினால் யார் முதலில் கேட்டார்களோ அவரின் முறையிட முதலில் ஏற்றுக் கொள்ளப்படும்.

நோபல் பந்து அடித்து அது கேட் பிடிக்கப்பட்டால் அது முறையான கேட்ச் எனும் பட்சத்தில் ஒரு ரன் மற்றும் வழங்கப்படும் முறையாக பிடிக்கவில்லை எனில் பேட்டர்கள் ஓடி எடுத்து ரன்கள் அப்படியே முழுவதுமாக வழங்கப்படும்.

விக்கெட் கீப்பர் கேட்ச் பிடித்ததற்கு நடுவர் அவுட் கொடுக்க அதற்கு டிஆர்எஸ் கொரியர் பேட்டர் சோதனையில் பந்து பேட்டரி படாமல் பேரில் பட்டிருந்தது எல்பி டபிள்யு சோதனையில் அம்பேத்காலாக இருந்தால் அது நாட் அவுட் என வழங்கப்படும் புதிய விதியின் படி ஒரிஜினல் டெசிஷன் அம்பேத்கர் கால் என எதுவாக இருந்தாலும் அவுட் வழங்கப்படும்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram