இந்திய ஆட்டோமொபைல் துறையின் புதிய முயற்சி!!  சீனா விளையாட்டு காட்டுகிறதா?

New venture of Indian automobile industry!!
டெல்லி: உலகம் முழுவதும் கனிமங்கள் மற்றும் காந்தங்கள் விநியோகத்தை 92 சதவீதம் சீனா கட்டுப்படுத்தி வைத்துள்ளது இதனால் இந்திய ஆட்டோமொபைல் துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மின்சார வாகனம் மற்றும் இதர எரிபொருளில் இயங்கும் வாகனம் ஆகியவற்றிற்கு கனிமங்கள் மற்றும் காந்தங்கள் அத்தியாவசியமாகும். அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான சிறு சர்ச்சையில் சீனா கனிம கனிமங்களின் ஏற்றுமதியை முற்றிலும் நிறுத்தியது.
ஜூன் மாதத்துடன் இந்தியாவில் இருக்கும் கனிமங்கள் அளவு தீர்ந்து விடும் என்றும், சீனாவிடம் இருந்து தான் ஒரு கனிமங்கள் மற்றும் காந்தகங்களை பெற வேண்டும் என்றும் மஹிந்திரா மற்றும் டாடா போன்ற ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் கனிமங்கள் மற்றும் காந்தங்கள் இல்லாமல் வாகனங்கள் உற்பத்தி செய்யப் போவதாக இந்திய ஆட்டோமொபைல் துறை முடிவெடுத்துள்ளது.
2027 முதல் சீனாவின் உதவி இல்லாமல் வாகனங்களை தயாரிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான புதிய வழிகளைக் கண்டறியும் வகையில் ஆட்டோமொபைல் துறை தீவிரமாக உள்ளது. செலவாக நாங்கள் விலை குறைவு மற்றும் மைலேஜ் அதிகம் போன்ற சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.
கனிமங்கள் மற்றும் காந்தங்கள் இல்லாமல் ஆறுகளை உற்பத்தி செய்து சீனாவின் நோக்கத்தை முறியடிக்கலாம். 2027 இல் இருந்து சீனாவின் உதவி இல்லாமல் சர்வதேச அளவில் காந்தங்கள் இல்லாமல் வாகனங்களை உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளதாக ஆட்டோமொபைல் துறை அறிவித்துள்ளது
Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram