ரோகித் சர்மா மட்டும் இல்லைங்க.. நியூசிலாந்து ஜாம்பவானும் ஓய்வு!! ரசிகர்கள் அதிர்ச்சி!!

New Zealand legend retires

கிரிக்கெட்: நியூசிலாந்து மற்றும் இந்திய இடையிலான இறுதிப் போட்டி இன்று மதியம் நடைபெற உள்ளது .

இந்தியா மற்றும் நியூசிலாந்து 20 அடிகளும் இன்று இறுதி போட்டியில் மோத உள்ள நிலையில் இருக்கும் சோகமான மற்றும் அதிர்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, வயது மற்றும் சொதப்பலான ஆட்டம் காரணமாக சாம்பியன்ஸ்  டிராபி  தொடரின் இறுதிப் போட்டிக்கு பின் ஒரு நாள் போட்டி தொடரில் இருந்து ஓய்வை அறிவிப்பார் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது நியூசிலாந்து அணியில் இருந்து ஒரு முக்கிய வீரர் ஓய்வை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான 15 அல்லது இறுதி போட்டியானது இதற்கு முன் 2000 ஆண்டு 6 இறுதிப் போட்டியில் இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் மோதியது இந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது. அதன் பின் தற்போது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப் போட்டியில் இரு அணிகளும் மாத உள்ளது இதனால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு என்பது உச்சம் அடைந்துள்ளது.

ரோகித் சர்மா டி20 உலக கோப்பை போட்டி முடிந்த பின் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். தற்போது இந்த இறுக்கிப்போட்டியான்றது நடைபெற்ற முடிந்த பின் ரோகித் சர்மா ஓய்வு அறிவிக்க உள்ளார் என கூறப்பட்டுள்ள நிலையில் நியூசிலாந்தின் முக்கிய வீரர் கேன் வில்லியம்சன் ஓய்வை அறிவிக்க போவதாக தகவல் வெளியாகி வருவது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram