கிரிக்கெட்: இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே என இறுதிப்போட்டி நடைபெற்று வரும் நிலையில் நியூசிலாந்து அணி வீரர்கள் திணறி வருகின்றனர்.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் 2025 ஆம் ஆண்டுக்கான இறுதிப்போட்டி துபாய் மைதானத்தில் தற்போது இந்திய அணி மற்றும் நியூசிலாந்து அணி இடையே நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியுள்ளது.
முதலில் களம் இறங்கிய நியூசிலாந்து அணி தற்போது 37 ஓவர்கள் விளையாடி 161 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட்டுகளை இழந்துள்ளது. நியூசிலாந்தின் தொடக்க வீரர்களான வில்லியம்சன் மற்றும் ரச்சின் ரவீந்திரா களமிறங்கி இரட்ச்சின் ரவீந்திரன் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினார் நாலு பவுண்டரி ஒரு சிக்சர் என 37 ரன்கள் அடித்து இருந்த நிலையில் பத்தாவது ஓவரில் குல்தீப் யாதவ் வீசிய பந்தில் தனது விக்கெட்டை இழந்தார் ரச்சின் ரவீந்திரா.
வில் என் 15 ரன் எடுத்திருந்த நிலையில் 7.5 வது ஓவரில் வருண் சக்கரவர்த்தி வீசிய பந்தில் lbw விக்கெட் ஆனார். அடுத்தடுத்து களமிறங்கிய கேன் வில்லியம்சன் டாம் லதம் குறைவான எண்களில் மற்றும் ரவீந்திர ஜடேஜா வீசிய பந்தில் விக்கெட்டை இழந்து பெலியின் திரும்பினார். தற்போது 161 ரன்கள் எடுத்த நிலையில் இருந்து இந்திய அணி சுழற் பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது நியூசிலாந்து அணி.