cricket: இந்திய மற்றும் நியூசிலாந்து இடையிலான இறுதிபோட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்றது.
இந்திய மற்றும் நியூசிலாந்து இரு அணிகளும் சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் தற்போது விளையாட உள்ள நிலையில் இந்திய அணி டாஸ் தோற்றுள்ளது. நியூசிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. முதலில் இந்திய அணி பந்து வீச உள்ளது. மேலும் இரு அணிகளில் உள்ள மாற்றங்கள் என்ன.
இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே ப்ளேயிங் லெவனில் களமிறங்கவுள்ளது. ரோஹித் ஷர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயர்ஸ் ஐயர், அக்சர் படேல், கே எல் ராகுல், ஹர்டிக் பாண்ட்யா, ஜடேஜா, ஷமி, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி. இந்திய அணி 4 சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டு களமிறங்கியுள்ளது.
நியூசிலாந்து அணியில் வில் யங், ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன், டேரியல் மிட்செல் டாம் லதம், கிளென் பிலிப்ஸ், மிசேல் ப்ரெஸ்வெல், பந்துவீச்சாளர் மேட் ஹென்றி கு பதிலாக நாதன் ஸ்மித், ஜெமிசன், வில்லியம் ஒ ரூர்க். இந்த அணியில் முக்கிய பவுலற்கு பதிலாக ஒரு வீரரை மட்டும் மாதரம் செய்துள்ளது நியூசிலாந்து அணி.