இந்த வார ஓடிடி ரிலீஸஸ்!! மாஸ் அப்டேட்ஸ்!!

சமீப காலமாகவே திரையரங்குகளில் படம் ரிலீஸ் ஆவது போன்று OTTயில் படம் அதிகப்படியாக ரிலீஸ் ஆகிறது. கொரோனா தொடங்கிய கால கட்டம் முதலே இந்த ஓ டி டி தளங்கள் பிரபலமாகி இருந்தன. வார வாரம் இவற்றில் புதிய அப்டேட்ட்களும் குவிந்து வருகின்றன. மேலும் ஒரு பழைய படம் பார்க்க வேண்டும் என்றாலும் ஓடிடி தலங்களில் தேடி சுலபமாக பார்க்கலாம் என்ற வகையில் உள்ளது.

இந்த வார ஓடிடி ரிலீஸ் கள் குறித்த அப்டேட்கள் பின் வருமாறு, அமேசான் பிரைம் தளத்தில் பைனல் டெஸ்டினேஷன் பிளட்லைன்ஸ் படமும், பவுண்ட் சீசன் 2 திரைப்படமும் வெளியாகி உள்ளது. ஜியோ ஹாட்ஸ்டார் இல் பைட் ஆர் பிளைட் திரைப்படமும், கேரளா கிரைம் ஃபைல்ஸ் சீசன் 2 திரைப்படமும் ரிலீஸ் ஆகி உள்ளது. z5 தளத்தில் டிடெக்டிவ் வெர்டில் திரைப்படமும், பிரின்ஸ் அன்ட் பேமிலி திரைப்படமும் ரிலீஸ் ஆகி உள்ளது. சன் நெக்ஸ்ட் தளத்தில் ஜின் தி பெட் திரைப்படமும், ஈ டிவி வின் தளத்தில் கொல்லா என்கின்ற திரைப்படமும் வெளியாகி உள்ளது. இந்த வாரத்திற்கான இந்த புதிய படங்களை ஓடிடி தளங்கள் மூலம் காணலாம். அடுத்த வாரம் மன்த் எண்ட் என்பதால் இன்னும் வரவு வரும் என்று யூஸர்ஸ்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram