மைதானத்தில் செய்த செயல்.. கில் லிடம் மன்னிப்பு கேட்ட பாகிஸ்தான் வீரர்!! நடந்தது என்ன??

Pakistani player who apologized

கிரிக்கெட் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் இந்திய மற்றும் பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டியின் போது நடந்த சம்பவம்  குறித்து பாகிஸ்தான் வீரர் தற்போது மனம் திறந்து உள்ளார்.

2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிப் போட்டி இன்று நடைபெற உள்ளது இந்த இறுதிப் போட்டியில் இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் நேருக்கு நேர் மோத உள்ளது இந்நிலையில் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய மற்றும் பாகிஸ்தான் போட்டி நடைபெற்று அதில் இந்திய அணி வெற்றி பெற்றது பாகிஸ்தான் தோல்வி அடைந்தது.

இந்தப் போட்டியில் நடந்த ஒரு சம்பவம் குறித்து பாகிஸ்தான் வீரர் சுழற் பிரிச்சாளரான அப்ரார் அகமது தற்போது பகிர்ந்துள்ளார். அதில் சிந்தனை பேட்டிங் செய்யும்போது சுப்ரங்கில் மற்றும் விராட் கோலி இருவரும் மைதானத்தில் இருந்தனர் விக்கெட்டை அப்ரார் அகமது வீழ்த்திய பின் கையை கட்டி நின்று கொண்டு தலை மட்டும் அசைத்து அவரை வெளியே செல்லுமாறு சைகை செய்தார் அது அப்போது சர்ச்சையாக மாறியது.

தற்போது அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் அவர் சுப்மான் கில்லியிடம் மன்னிப்பு கூறியிருக்கிறார் அதில் அவர் கூறுகையில் அது விக்கெட் மகிழ்ச்சி கொண்டாட்டம் தான் எனது முறை அதில் தவறு இருப்பதாக நான் நினைக்கவும் இல்லை அதனால் யாருக்காவது அதனால் காயம் ஏற்பட்டு இருந்தால் அதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் நான் அவரை புண்படுத்தும் நோக்கத்தில் அதை செய்யவில்லை என்றும் கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் தான் விராட் கோலியை சீண்டிய தாகவும் அதாவது பந்து வீசும் போது முடிந்தால் சிக்ஸர் அடியுங்கள் என கூறியதாகவும் ஆனால் அவர் அதற்கு கோபம் அடையாமல் நிதானமாக விளையாடி போட்டி முடிந்தபின் நன்றாக பந்து வீசினால் என்று பாராட்டியதாகவும் கூறி இருக்கிறார் அப்ரார் அகமது. மேலும் விராட் கோலிக்கு பந்து வீசும் வேண்டும் என்ற எனது கனவு நிறைவேறியதாகவும் கூறினார்.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram