தூங்கிவிட்டேனாம்.. தாமதமாக களத்திற்கு வந்த பாகிஸ்தான் வீரர்!! கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!!

Pakistani player who came on the field late

கிரிக்கெட்: பாகிஸ்தானில் நடைபெற்ற தொடரில் பாகிஸ்தான் வீரர் சவுத் சாக்கில் தூங்கியதன் காரணமாக அவுட் கொடுக்கப்பட்டு வெளியேறினார்.

வடிவேலு திரைப்படத்தில் பேட்டிங் செய்ய சென்று தூங்கும் நகைச்சுவையை நான் பார்த்திருப்போம். அதுபோல ஒரு சம்பவம் தான் பாகிஸ்தானில் நடந்தேறியுள்ளது. பாகிஸ்தானில் நடைபெற்று பிரசிடெண்ட் தொடரில் பேட்டிங் செய்த வீரர் அவுட் ஆன நிலையில் சவுத் ஷாகில் நீண்ட நேரமாக பேட்டிங் செய்ய வரவில்லை பின்பு தாமதமாக வந்த சவுத் ஷாகில் பேட் ஹெல்மெட் அணிந்து களத்திற்குள் வந்துள்ளார்.

குறித்து நடுவர் கேட்டபோது சவுத் சாக்கில் அசந்து தூங்கி எழுந்துள்ளது மூன்று நிமிடத்திற்குள் பேட்ஸ்மேன் களத்திற்குள் பேட்டிங் செய்ய வரவேண்டும் என்பது விதி எந்த விதியை சவுத் ஆக்கில் மீறிய காரணத்தினால் டைம் முறைப்படி அவர் அவுட் செய்யப்பட்டதாக நடுவர் அறிவித்தார் வந்தையே எதிர்கொள்ளாமல் மீண்டும் ட்ரெஸ்ஸிங் ரூம் நோக்கி சென்றுள்ளார்.

இது இணையத்தில் வைரலாக பரவிய நிலையில் கோவை பிரதர்ஸ் திரைப்படத்தில் நடிகர் வடிவேலு கிரிக்கெட் விளையாட சென்று தூங்கும் காமெடி சீனை வைத்து சவுத் ஷாகிலை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றன.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram