முருகன்: இந்த நாகரீக உன்னத வாழ்விற்கு அடிப்படையாக இருப்பது ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டு வாழும் இல்வாழ்க்கையே ஆகும். திருமண வாழ்க்கையில் உலகம் ஊரும் அறிய செய்வதே திருமண சடங்குகள். அந்தத் திருமண சடங்குகள் பலவாக இருப்பினும், மணமகன் திருத்தாளியை மணமகள் கழுத்தில் கட்டுவதே திருமணத்தின் முதன்மை நிகழ்ச்சியாகும்.
திருமணத்திற்கு முகூர்த்த நாட்கள் வருடம் முழுவதும் எவ்வளவு நாட்கள் இருப்பினும் அவற்றுள் பங்குனி உத்திர நாளே தனிச்சிறப்புடன் வகுக்கிறது. பங்குனி என்பது பல விதங்களில் பெருகி வளர்ப்பது என்று பொருளை தருவது. உத்திரம் என்பதன் ஒரு பொருள் மேல் நோக்கி செல்வது என்று பொருளாகிறது.
பங்குனி உத்திரம் மன்மதன் ரதி தேவியின் வேண்டுதல்படி உயிர் பெற்ற நாளாகும். பங்குனி மாதம் என்பது தமிழ் வருடங்களில் கடைசி மாதமாகும் அதன் பிறகு கதிரவனின் கிரகங்கள் பூமியின் மீது இந்தியாவின் மீது தமிழகத்தின் மீது நேரடியாக பாய துவங்கும் நாளாகும். மேலும் பூமியில் உள்ள உயிர் வளர்ச்சிக்கு தேவையான வெப்பம் படிப்படியாக உயரும் தினமாகும். உத்திரம் என்பது உச்ச நட்சத்திரத்தைக் குறிக்கும் பங்குனி மாதத்தில் வரும் உச்ச நட்சத்திரம் பங்குனி மாதத்துடன் சேர்த்து பங்குனி உத்திரம் என அழைக்கப்படுகிறது. உத்திரம் என்பதற்கு மேல்நோக்கி செல்வது என்பது பொருள் வீட்டிலும் சுவர் பகுதியில் மேல் பகுதியில் கூரை கீழே அமைக்கப்படும் துலாம் அல்லது மரப்பிரிவுகள் உத்திரம் என வழங்கப்பட்டது. இப்பொழுது உத்திரம் எனும் அமைப்பு சிமெண்ட் பிரிவுகளாலே அல்லது பலகைகளாலும் வீடுகளில் அமைக்கப்படுகிறது.
ஒரு முறை பார்வதி சிவனின் கண்களை மூடினால் அதனால் உலகம் இரண்டு அதனால் ஏற்பட்ட பாவத்தை நீக்க பார்வதியின் 32 வகை அரங்கலை செய்து அன்னபூரணியை அனைவருக்கும் படைத்து சிவனைக் குறித்து தவம் செய்து மாமரத்தின் அடியில் பங்குனி உத்திர நன்னாளில் தவத்தை ஏற்று ஆசிர்வதித்து தன் அங்கத்தை மீண்டும் அழித்து சிவ பார்வதி ஆனார் என்பது காஞ்சிபுரத்தில் தல வரலாறு ஆகும்.
திருச்சி மாவட்டம் காமராசவள்ளி என்ற ஊர் கோவிலில் சிவனை நோக்கி வேண்டும் ரஜினி வெங்கல சிலை ஒன்று உள்ளது. பங்குனி உத்திர விழாவை காணும் கன்னிப் பெண்கள் விரைவில் திருமணம் கைகூடி இனிய வாழ்வை பெறுவார்கள் என்றும் மனமான பெண்கள் நல்ல புத்திரர்களை பெறுவார்கள் என்றும் கணவருடன் கருத்திருமித்து மகிழ்ச்சியுடன் நெடுநாள் வாழ்வார்கள் என்று உறுதியாக நம்பப்படுகிறது.
பங்குனி மாதங்களில் முருகன் ஆலயங்களில் வள்ளியமைக்கும் முருகனுக்கும் சிறப்புடன் திருவிழா நடைபெறுகின்றன. தேவர்களின் வேண்டுகோளை ஏற்று முருகன் அவர்களின் சேனாதிபதியாக பட்டம் சூடி சூரன் மீது படையெடுத்து சென்று அவனை வென்று வாகை சூடினார் . போரின் இறுதியில் பலவிதமான தவங்களை செய்து அவற்றிலும் தோற்று கடலில் நடுவே மாமரமாக நின்றான், முருகன் வேலை ஏவி அவனை இரண்டு பிளவுகளாக பிளந்து ஒன்று மயிலாகவும் மற்றொன்று சேவலாகவும் ஆனது மயிலை வாகனமாகும் சேவலை கொடியாகவும் பயன்படுத்தினார். பின்பு வீரவாகுபை அனுப்பி தேவர்களை சிறையிட செய்தார்.
சென்னையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயம் திருமண விழாவும் காஞ்சிபுரம் ஏகாம்ப நாதர் ஆலயம் ஆகிவிட்டது நடைபெறும் சிவ பார்வதி யார் திருக்கல்யாண விழாக்கள் பங்குனி உத்திரத்தில் உலக புகழ் பெற்றவை ஆகும்.
திருவெற்றியூர் ஆதிபுரீஸ்வரரை பங்குனி உத்திர நாளன்று ராஜ சேகரி திரிபுவன சக்கரவர்த்தி ராஜாதிராஜன் பங்குனி உத்தரத்தன்று வந்து வழிபட்டாந என்று கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.
சங்க காலங்களில் மனம் கவர்ந்து துணையோடு இளைஞர்களும் இளம்பெண்களும் கூடி கழித்த விழா பங்குனி உத்திர விழாவில் நடைபெற்றதை இலக்கியங்கள் வழி அறியலாம். ஆலயங்களில் பங்குனி உத்திர நாள் திருமணத்திற்கு உரிய நாளாக கொல்லப்பட்டு திருமண விழாக்கள் நடத்தும் வழக்கம் நெடுங்காலமாக இருந்து வருகிறது.
- திருமால் ஆலயங்களில் தாயாராயண மகாலட்சுமி தேவிக்கும் நாராயணனுக்கும் சிறப்பாக திருமண விழாக்கள் நடத்தும் வழக்கம் நெடுங்காலமாக இருந்து வருகிறது.