கிரிக்கெட்: இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான இறுதிப் போட்டியில் பிலிப்ஸ் பிடித்த கேட்ச் ஒன்று ஆச்சரியத்தில் அழுத்தி உள்ளது
இறுதிப்போட்டியில் நியூசிலாந்தின் முதலில் பேட்டிங் செய்து 251 ரன்கள் அடித்து 252 ரன்களை இலக்காக நிர்ணயித்தது தொடர்ந்து களம் இறங்கிய இந்திய அணி சிறப்பாக விளையாடி வந்து நேரத்தில் முதல் விக்கெட்டாக கில் ஆட்டம் இழந்தார். சுமங்கில் விக்கெட் பார்த்து இந்திய அணியின் ரசிகர்கள் பிலிப்ஸ் கேட்சை பிடித்தார்.
இந்திய அணி பேட்டிங் களம் இறங்கி ரோகித் சர்மா ஒரு பக்கம் சிக்சர் பவுண்டரி என அதிரடியாக ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் எதிரில் இருந்த சுப்மன் கில் பெரிய சாட்டுகள் அடிக்காமல் நிதானமாக விளையாடி வந்தார். இந்திய அணியை பொருத்தவரை முதல் விக்கெட் விழாமல் ஆட்டத்தை தொடர வேண்டும் விக்கெட் விழுந்தால் தொடர்ந்து விக்கெட்டுகள் விழும் என்ற அச்சத்தில் ரசிகர்கள் பார்த்து வந்த நிலையில் அந்த முதல் விக்கெட் விழுந்தது.
நியூசிலாந்தின் கேப்டன் சான்ட்னர் 19 ஓவரை வீச களத்துக்கு வந்தார். அவர் வீசிய நான்காவது பந்தில் அடிக்க முயன்றத்தில் கவர் திசையில் அடித்தார். வந்து வேகமாக மேலே நோக்கிதான் சென்றது ஆனால் அந்த திசையில் நின்றிருந்த வீரரோ கிளென் பிலிப்ஸ் கில் அடித்த அந்த பந்து பிலிப்ஸ் ஐ கடந்து செல்லவில்லை ஒற்றை கையால் பறந்து அந்த கேட்ச்சை பிடித்து அசத்தினார். இந்திய ரசிகர்கள் மட்டுமல்லாமல் கில் லிருக்கும் அங்கு என்ன நடந்தது என்பதே புரியவில்லை அனைவரும் ரிப்ளை வுக்காக காத்திருந்தனர் அப்போது கிளென் பிலிப்ஸ் அந்த கேட்ச்சை காற்றில் பறந்து பிடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இறுதியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் கோப்பையை வென்றது.





