பிரமிப்பில் ஆழ்த்திய பிரபாஸின் ராஜா ஷாப் ப்ரீ டீசர்!! ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!!

யங் ரெபல் ஸ்டார் பிரபாஸ் நடித்துள்ள ராஜா ஷாப் திரைப்படம். பீப்பிள் மீடியா பேட்டரி தயாரித்துள்ள இந்த படத்தை மாருதி இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் கூடுதல் உணர்வாக பிரபாஸுக்கு 3 ஹீரோயின் உள்ளனர். நிதி அகர்வால், ரித்திக் குமார் மற்றும் மாளவிகா மோகனன் ஆகியோர் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளனர். அது மட்டுமல்லாமல் இன்னும் பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

 

இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்புடன் ஆரம்பம் முதலில் இருந்து வந்துள்ளது. சூழ்நிலை காரணமாக படத்தின் வெளியீடு தள்ளி வந்து கொண்டே இருந்தது. இந்நிலையில் ஜூன் 16ஆம் தேதி இதன் டீசர் வெளியிட படம் என்று பட குழு அறஅறிவித்து இருந்தது. அதற்கு முன்னே டீசர் லேசாக ஆன்லைனில் கசிய தொடங்கி இருந்தது ஏமாற்றத்தை அளித்தது.

எனினும் இன்று வெளியிடப்பட்டுள்ள படக் குழு டீசர் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது. அதில் மூன்று ஹீரோயின்களும் எதையோ பிரமிப்பாக பார்ப்பது போல் அந்த டீசர் வளம் வந்து கொண்டு இருக்கிறது. இந்தப்  ப்ரீ டீஸர், இந்த படம் குறித்த ரசிகர்களின் ஆர்வத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் பட குழுவும் அடுத்தடுத்த வேலைகளை துரிதப்படுத்தி உள்ளனர். சிலர் இந்த படத்தை, ஹாரர் மூவி மூன்று ஹீரோயின் என்றால் லைட்டாக காஞ்சனா சாயல் வருமோ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram