கிரிக்கெட்: இந்திய வீரர் பிரதியுஷா மீண்டும் உள்ளூர் சீசனில் விளையாடுவதற்காக மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்துடன் இணைந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய வீரர் பிரதியுஷா அண்டர் 19 இந்திய போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருங்கால இந்திய அணியின் முக்கிய பிளேயர் என்ற பெயருடன் விளையாடி வந்தார். மேலும் அவர் ஐபிஎல் போட்டிகளில் டெல்லி அணிக்காக விளையாடி அதிரடி பேட்டி வெளிப்படுத்தி வந்தார். தொடக்க வீரராக களம் இறங்கும் இவர் குறைவான எண்களில் அதிக ரன்கள் குவிக்கும் திறமை வாய்ந்த ஒரு அசாத்திய பேட்ஸ்மேன் எனவே கூறலாம்.
இவர் இந்த ஆண்டு மும்பை அணிக்காக உள்ளூர் தொடரில் விளையாடி ஒடுங்கின பிரச்சனையில் சிக்கி விமர்சனத்திற்கு உள்ளானார். இந்த விமர்சனத்தில் சிக்கி ரஞ்சித் தொடரிலிருந்து மும்பை அணி நிர்வாகத்தால் நீக்கப்பட்டார். மேலும் அதன்பின் மும்பை கிரிக்கெட் சங்கத்திலிருந்து வெளியேற முடிவு செய்து அவர் வேறு அணிக்காக விளையாடுவதற்காக என் ஒ சி கேட்டிருந்தார்.
இதனை அடுத்து மும்பை அணி நிர்வாகமும் என்ஓசி வழங்கியது. இந்நிலையில் தற்போது 2025 மற்றும் 26 ஆண்டுக்கான உள்ளூர் சீசன் தொடரில் விளையாடுவதற்காக மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்துடன் இணைந்திருக்கிறார். ப்ரீத்திவி ஷா கம்பேக் கொடுப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்ப்பு.


