TVK: இன்று நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்,உலகத்துக்கே தெரியும் தலைவர் தளபதி தான் 2026 முதல் அமைச்சராக அமருவார் அதற்காக நாங்கள் எல்லோரும் போராடுவோம் மக்களோடு மக்களாக இருந்தேன் நாம் எல்லோரும் இருந்து கொண்டிருக்கிறோம் தலைவரே யார் எந்த கூட்டணியாக இருந்தாலும் சரி 234 தொகுதிலும் நீங்கள் தான் வேட்பாளர் உங்கள் மகன் தான் வேட்பாளர் நாங்கள் வீர வசனத்தை பேசிவிட்டு கைதட்டல் வாங்கி போகிற கூட்டம் அல்ல உங்களுக்காக உண்மையாக உழைக்கிற ஒரு உண்மையான கூட்டம் தான் இந்த கூட்டம் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
பொதுச் செயலாளர் சம்பத் மகளிர் தினத்துக்கு கூப்பிட்டாரு போயிருந்தேன் ஏர்போர்ட்ல இருந்து வரும்போது நான் தாங்க கடைசியாக வந்த ஏர்போர்ட் விட்டு என்னன்னு பார்த்தீங்கன்னா ஒரு 60, 70 பேரு என்கூட நின்னு போட்டோ எடுத்துக்கினாங்க நான் என்ன பெரிய அழகனா இல்ல பெரிய ஒன்னும் கிடையாது அந்த 60, 70 பேரும் தலைவர் தளபதி என்னான்னு கேட்டதா சொல்லு அண்ணனை கேட்டதா சொல்லு உன் கூட ஒரு செல்பி எடுத்துக்கிறேன்.
திருப்பூர் மாவட்டத்துல 375 பேர் எனக்கு கீழ நான் வேலைக்கு ஆள் வைத்திருக்கிறேன். இருங்க இருங்க என் ஃபேக்டரில் இருக்கிற ஆளுங்கள் எல்லாத்தையும் இன்னைக்கு உங்க முகத்தை காட்டினா போதும் அவன் நல்லா வேலை செய்வான். தலைவருக்கு அடுத்த இடத்துல நீங்க இருக்கீங்க தலைவர் தளபதின்னா அவனுக்கு உயிருங்க அப்படின்னு சொல்லி செல்போனை காட்டுவது ஒரு போட்டோ லிப்ட்ல இதுல நம்ம பிளைட்ல உட்கார்ந்து இருக்கும்போது போட்டு என்ன சார் என்ன ஆறு போட்டோ எடுத்துட்டேன் இல்லங்க இதை காட்டுனா என் வீட்டுல சந்தோஷப்படுவாங்க என்னுடைய தொழிலாளர்கள் சந்தோஷப்படுவாங்க ஏன் என்று தொடர் நீங்கள் தலைவருடன் இருக்கிறீர்கள் என்று அந்த அடையாளம் தான் இன்னைக்கு இன்னைக்கு நம்ம அடையாளம் இதுதான் நமக்கு மொத்தம் 68,360 பூத் இருக்கிறது.
இதுவரை நம்ம 52 ஆயிரம் பூத்துக்கு ஆள் போட்டுட்டாங்க உண்மையா போட்டு இருக்காங்க கணக்குக்கு கிடையாதுங்க தலைவருக்கு எல்லாம் தெரியும் எல்லாத்தையும் பார்ப்பாரு எல்லாத்தையும் கேட்பாரு மேடைல இப்போ உக்காந்து எதையும் நீங்க சாதாரணமா வர நினைச்சுறாதீங்க இப்பதான் பார்த்தீங்கன்னா டெடிகேட்டா ஷூட்டிங் அப்படின்னா 10:00 மணிக்கு நான் 7 மணிக்கே போயிடுவார் ஆனா இப்ப அரசியல் வந்துட்ட பிறகு 24 X 7 தலைவர் அவர்கள் இருந்து கொண்டிருக்கிறார்.