கிரிக்கெட்: இன்று ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் இரு அணிகளும் மோத உள்ளன.
2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி தொடர் நேற்று தொடங்கியது நேற்று தொடங்கிய போட்டிகள் கொல்கத்தா மற்றும் பெங்களூர் இரு அணிகளும் மோதிய நிலையில் பெங்களூர் அணி அபார வெற்றி பெற்று முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது போட்டியாக இன்று ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் இரு அணிகளும் மோத உள்ளது.
இதில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளது. இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் 20 போட்டியில் விளையாடி உள்ளது. இதில் ஹைதராபாத் அணி 11 முறையும் ராஜஸ்தானி 9 முறையும் வெற்றி பெற்றுள்ளது. இதில் அதிகபட்ச இலக்காக ராஜஸ்தான் அணி 220 ரண்களும், ஹைதராபாத் அணி 217 ரன்களும் எடுத்திருக்கின்றன. குறைந்தபட்ச என்னாக ராஜஸ்தான் 102 ரண்களும், ஹைதராபாத் 127 ரன்கள் எடுத்துள்ளன ஹைதராபாத்.
ஹைதராபாத் அணியின் பிளேயிங் லெவன், டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷான், நிதீஷ் குமார் ரெட்டி, ஹென்றிச் கிளாசன்,அணிகிட் வெர்மா,முகமது ஷமி, ஹர்ஷல் பட்டேல்,சீமரஜீத் சிங், பேட் கம்மின்ஸ், அபிநவ் மனோகர்.
ராஜஸ்தான் அணியின் பிளேயிங் லெவன் ஜெய்ஸ்வால், சுபம் தூபே, நித்திஷ் ரானா, ரியான் பராக், துருவ் ஜுரல், ஹிட் மேயர், ஜோப்ரா ஆர்ச்சர், தீக்ஷனா, டெஷ்பண்டே, சந்திப் ஷர்மா, பராகியூ

