விமானத்தில் தெரியாமல் எடுத்து வந்த ரம்பா!! வாயை கொடுத்து வம்பில் மாட்டிக்கொண்டது எப்படி??

Ramba was taken on the plane without knowing it

Cinema :தமிழ் சினிமாவின் ஹைசெக் அண்ட் ஸ்டைலிஷ் நாயகி. உள்ளத்தை அள்ளித்தா, சுந்தர புருஷன், செங்கோட்டை, அருணாச்சலம், நினைத்தேன் வந்தாய், மின்சார கண்ணா, உள்ளிட்ட பல படங்களின் நடிப்பு தமிழ் ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்த ரம்பா இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபரான இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை காதலித்து கரம் பிடித்தார் திருமணத்திற்கு பிறகு கனடாவில் குடும்பத்துடன் செட்டிலான ரம்பாவுக்கு இரண்டு பெண் குழந்தைகள் ஒரு ஆண் குழந்தை என மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள்.

இது குறித்து சமீபத்தில் பேசுகிற அப்பா தான் ஐந்து குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என ஆசைப்பட்டதாகவும் உடல் ஒத்துழைக்காததால் மூன்று குழந்தைகளோடு நிறுத்திக் கொண்டதாகவும் நகைச்சுவையோடு கூறுகிறார் மீண்டும் கொடுத்த தொடங்கி இருக்கிறார் எந்த நிலையில் பிரபல தணிகா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டும் கலக்கி வருகிறார் ரம்பா என்ற அளவில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த எதிர்பாராத சம்பவம் குறித்தும் பகிர்ந்து உள்ளது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

அதாவது ஒரு முறை ரம்பாவிற்கும் அவரது கணவருக்கும் சிறு வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது இதனால் டென்ஷனான ரொம்ப கணவருடன் சொல்லாமல் கொள்ளாமல் தனது பொருட்களை எல்லாம் எடுத்து பேக் செய்து கொண்டு லைட்டில் சென்னைக்கு பறந்து வந்து விட்டாராம் தன்னுடைய வீட்டுக்கே போன் செய்து தன்னை வந்து அழைத்துச் செல்லுமாறு கூறியிருக்கிறார் இதனால் ரம்பாவின் பெற்றோர் பதறிப் போயிருக்கிறார்கள் தனது கணவர் பலமுறை போல் செய்தும் அழைப்பை எடுக்கவில்லையா பதற்றமாகி கனடாவில் தேடிக் கொண்டிருந்தாராம் ரம்பாவின் கணவர் சென்னை வந்த பிறகும் கணவரிடம் பேசாமல் இருந்திருக்கிறார்.

ரம்பா இதனால் ரொம்பவே தவித்து போனாராம் ரம்பாவின் கணவர் கோபம் வந்துவிட்டால் சில நேரம் இப்படி தைரியமாக முடிவெடுக்க கூடியவர் என தன்னை பற்றி கூறியிருக்கிறார் நண்பா அதுவும் எனக்கு எதுவுமே தெரியாது என்று சொல்லிக் கொண்டிருப்பேன் ஆனால் கோபம் வந்துவிட்டால் என்னால் எல்லாம் செய்ய முடியும் என துணிச்சலாக கிளம்பி விட வேண்டியது தனது உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறார்.

ரம்பா தனது அரண்மனை போன்ற வீட்டை சுட்டிக்காட்டுகிறான் தனது வீட்டில் பராமரிக்கப்பட்டு வரும் மருதாணி செடி கருவேப்பிலை செடி கற்றாழை துளசி மற்றும் செம்பருத்தி போன்ற அனைத்து விதமான செடிகள் குறித்து அப்பாவி தனமாக பேசியதால் வாயை கொடுத்து வம்பில் சிக்கிவிட்டாரே என இணையத்தில் வைரலாகி கொண்டு இருக்கிறார். ரம்பா அதாவது தனது வீட்டில் வைத்திருக்கும் மருதாணி செடியை காண்பித்து இலங்கையில் இருந்த விமானத்தில் கொண்டு வந்ததாக கூறியுள்ளார் பொதுவாக விமானத்தில் வேறு நாட்டில் இருந்து மரம்,செடி கொண்டு வர அனுமதி கிடைக்காது என்று கூறப்படுகிறது ஆனால் ரம்பாவோ இலங்கையில் இருந்து மருதாணி செடியை சுங்க அதிகாரிகளுக்கு தெரியாமல் விமானத்தில் எடுத்து வந்ததை கூறி வம்பில் சீக்கியுள்ளார் ரம்பா.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram