கிரிக்கெட்: இந்தியா மற்றும் இங்கிலாந்து இரணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்ற வரும் டெஸ்ட் போட்டியின் நடுவே தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் அபார சாதனை ஒன்றை செய்துள்ளார்.
தற்போது இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் மொத்தம் ஐந்து போட்டிகளில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது இந்திய அணி. முதல் போட்டியில் இங்கிலாந்த அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி படுதோல்வி சந்தித்தது.
தற்போது இரண்டாவது போட்டியில் விளையாடி வருகிறது இந்நிலையில் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் அபார சாதனை ஒன்றை செய்துள்ளார். இதுவரை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 2000 ரகளை கடந்து அபார சாதனையை செய்துள்ளார் ஜெய்ஸ்வால். இந்த சாதனையின் மூலம் 49 ஆண்டுகால சுனில் கவாஸ்கரின் சாதனை முறியடித்துள்ளார் இந்திய வீரர் ஜெய்ஸ்வால்.
தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 21 போட்டிகளில் விளையாடி 2000 நூல்களை கடந்து அபார சாதனையை படைத்துள்ளார். இருந்தாலும் 40 இன்னும் சில 2000 ரண்களைக் கடந்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் ராகுல் டிராவிட் மற்றும் சேவா இரு வீரர்களுடனும் முதலிடத்தை பகிர்ந்துள்ளார் ஜெய்ஸ்வால். இரண்டாவது இன்னிங்ஸில் 28 ரண்களில் ஆட்டமிழந்து வெளியேறினார் தற்போது கே எல் ராகுல் மற்றும் கருண் நாயர் களத்தில் விளையாடி வருகின்றனர்.