டெஸ்ட் போட்டிகளில் தொடரும் பிரச்னை!! கோபத்தில் ரிஷப் பண்ட்!! களத்தில் நடந்தது என்ன??

Rishabh Pant in anger!! What happened on the field

கிரிக்கெட்: இந்திய அணி தற்போது இங்கிலாந்து அணி உடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய வரும் நிலையில் இங்கிலாந்து வீரர் செய்த செயல் ரிஷப் பண்ட் க்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இங்கிலாந்தில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து அணியுடன் 5 டெஸ்ட் போட்டியில் கொண்ட தொடரில் தற்போது விளையாடி வரும் நிலையில் முதல் போட்டியில் இந்திய அணி படுதோல்வி சந்தித்தது. என்னதான் முதல் போட்டியில் பேட்டிங் அபாரமாக செய்தாலும் மிகவும் மோசமான பந்துவீச்சு காரணமாக முதல் போட்டியில் தோல்வியை சந்தித்தது.

 

இதன் காரணமாகவே இங்கிலாந்தனி முதல் போட்டியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. இதனைத் தொடர்ந்து நேற்று முன் தினம் தொடங்கி இரண்டாவது போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 587 ரன்கள் அடித்தது. இதில் அதிகபட்சமாக இந்தியனின் கேப்டன் கில் 269 ரன்கள் அடித்து சாதனை படைத்தார். ஜெய் ஸ்வால் 87 ரின்களும் ரவீந்திர ஜடேஜா 89 ரல்களும் அடித்திருந்தன.

 

இந்நிலையில் அனைத்து பிட்டுகளையும் இழந்து முதலில் இங்கிலீஷில் பேட்டிங் கலவரங்கள் இங்கிலாந்து அணி வீரர் ஆரி குரூப் நேரத்தில் வின் அடிப்பதற்காக வேண்டுமென்றே முயற்சி செய்தார். இதனை விக்கெட் கீப்பர் மற்றும் துணை கேப்டன் ரிஷப் பண்ட் பார்த்து கோபத்தின் உச்சத்திற்கு சென்றார் மேலும் அம்பையரிடம் இதனை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் கேப்டன் சுமங்கிலும் முறையட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை இது கடந்த சில ஆண்டுகளாகவே அனைத்து போட்டிகளிலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram