கிரிக்கெட்: சாம்பியன் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி 12 ஆண்டுகளுக்கு பின் கோப்பையை வென்றது இந்தியாவிற்கு இலக்கு குறைவாக இருந்தபோதிலும் நியூசிலாந்து அணியின் சிறப்பான சுழற் பங்கு வீச்சம் அசாத்தியமான பில்டிங்கும் இந்திய அணியை திணற வைத்தது ஆனாலும் இந்திய அணி நிதானமாக விளையாடி வெற்றியை உறுதி செய்தது 76 ரன்களை குவித்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
மேலும் இந்த வெற்றி மூலம் 2019 உலகக்கோப்பை அரை இறுதி போட்டிக்கு இந்திய அணி பழி தீர்த்துள்ளதாக பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்ட வருகின்றன ரோகித் சர்மா தலைமைகளான இந்திய அணி அன்னையில் டி20 உலக கோப்பையை கைப்பற்றிய கையோடு சாம்பியன் டிராபிக் கோப்பையையும் கைப்பற்றியுள்ளனர் மேலும் சேம்பியன் டிராபி தொடரை ரோகித் சர்மாவின் இறுதிப்போட்டியாக இருக்கும். பின்னர் அவர் ஓய்வை அறிவிப்பார் என தகவல்கள் உலாவி வருகின்றன போட்டியின் முடிவுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சர்மா தான் இப்போது ஒரு நாள் தொடரில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை.
எதிர்காலத்தில் எந்த வதந்திகளும் பரவாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே இதனை தெரிவிக்கிறேன் என்று குறிப்பிட்டார் மேலும் தற்போது வரை எதிர்கால திட்டம் எதுவும் இல்லை நடப்பது அப்படியே தொடரும் நிறைய கிரிக்கெட் விளையாடி இருந்தாலும் இன்னும் ஆட வேண்டும் என்ற தாகம் இருக்கிறது என்று ரோகித் சர்மா குறிப்பிட்டுள்ளார் கோப்பை வென்றதை இந்திய அணி ரசிகர்கள் கொண்டாடி வரும் வேளை அல்ல ரோஹித்தின் ஓய்வு குறித்த பதில்கள் ரசிகர்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கி உள்ளது.





