கீவ்: உக்ரேனின் முக்கிய நகரங்களை 550 டிரோன்களை கொண்டு ஒரே நாளில் ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. உக்கரை ரஷ்யா இடையே மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து போர் நடந்து வருகிறது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் போரை நிறுத்துவதற்கான பல்வேறு முயற்சிகள் கையில் எழுதும் எதுவும் பலன் அளிக்கவில்லை.
துருக்கியில் இருநாட்டு முக்கிய பிரதிநிதிகள் இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தியதில் போர் கைதிகளை மாற்றிக் கொண்டனர். ஆனால் போர் நிறுத்தப்படவில்லை. இரு நாடுகளும் மேலும் சரமாரியான தாக்குதல்களை நடத்தி வருகிறது. நேற்று நடந்த தாக்குதல் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை நடத்திய தாக்குதல்களிலேயே அதிகப்படியான தாக்குதல்கள் தான் நடந்துள்ளதாக அறிவித்துள்ளது உக்கரைன்.
கீவ் நகரில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து தாக்குதல்கள் நடந்து வருகிறது. ட்ரோன் குண்டு வெடிப்புகள் வானில் ஏவுகணைகள் கொண்டு இரவு முழுவதும் 550 டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்கரையின் கூறியுள்ளது. இந்த தாக்குதலில் 23 பேர் படுகாயம் அடைந்ததாக கூறப்பட்டுள்ளது.
உக்கரை நதிபர் ஜலன்ஸ்க்கு கூறுகையில் சைரன் இரவு முழுவதும் அலறிக்கொண்டே இருந்தது. அமெரிக்க ஜனாதிபதி பேசிக் கொண்டிருந்த அதே சமயத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஒரே முடிவுக்கு கொண்டு வரும் என்னும் ரஷ்யாவுக்கு இல்லை என்றும் அவர்களது தாக்குதலில் இருந்து தெளிவாக தெரிகிறது எனவும் கூறியுள்ளார்.