Cricket: தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான லீக் போட்டி மழையின் காரணமாக தாமதமாகி வருகிறது.
2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபித் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா இடையிலான போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியானது ராவல்பெண்டி நகரில் நடைபெற உள்ள நிலையில் மழை காரணமாக போட்டி தாமதமாகிக் கொண்டு வருகிறது. குரூப் ஏ வில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணி அறிவுமிக்க முன்னதாக முன்னேறி உள்ளது. பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் இரு அணிகளும் அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.
இந்நிலையில் இன்று ராகுல் பட்டியில் தொடங்க உள்ள போட்டியானது தாமதமாக நடைபெற இருக்கும் நிலையில், டிராவல் பண்ணி மைதானத்தில் மழை நீரை வெளியேற்ற போதுமான வசதி இல்லை. எனவே மழை நின்ற பின் குறைந்தபட்ச ஓவர்கள் வைத்தாவது ஆட்டத்தை நடத்தி முடிக்க முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மழை நிற்காத காரணத்தில் போட்டி தடைப்பட்டால் இரு அணிகளுக்கும் ஒரு புள்ளியில் வழங்கி இரு அணிகளுமே மூன்று புள்ளிகள் பெற்று சரிசமமாக இருக்கும்.
இவ்வாறு போட்டி நடைபெறுவதால் இன்று அடிகளும் அடித்து விளையாட உள்ள போட்டிகளில் நிச்சயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று நிலைக்கு தள்ளப்படும். குரூப் B யில் உள்ள நான்கு அணிகளுமே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடி முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. குரூப் B புள்ளி பட்டியலில் தென் ஆப்பிரிக்கா முதலிடத்திலும் ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்திலும் உள்ளது



