தருமபுரி: இன்று தர்மபுரியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் நான் என்ன வயசு பெண்ணை கடித்துச் சென்று கற்பழிச்சானா என்று சர்ச்சையாக பேசி உள்ளார், செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசுகையில்,என்ன பாலியல் வழக்கு பாலியல் வழக்கு யார் முதல அந்த பொம்பள யாரு உன் சொல்லிட்டா அது குற்றமாயிருமா ஆயிரம் சொல்லல விசாரிக்கணும் இல்ல விசாரிக்காம நீ உறுதி பண்ணிட்டு இருந்தா என்ன அர்த்தம். என்னமோ வயசு பொண்ண குண்டு கட்டா தூக்கிட்டு போய் கற்பழித்த மாதிரி கதறிக்கிட்டு இருக்கீங்க எல்லாரும்.
என்ன உங்க மனநிலை என்ன இதே சீமான் ஒரு சாதாரண இயக்குனர் அவருக்கு ஒன்னும் மதிப்பில்லை படங்கள் இல்லை வீட்டில் இருக்கிறேன். இந்த மாதிரி வாழ துணிந்து எடுத்து பேசுவியா நீ ஒரு முழு அதிகாரம் சேர்ந்து இதற்கு நடுங்கிட்ட என்னை சமாளிக்க முடியல என்ன செய்றன்னு தெரியல நான் எடுத்து வைக்கும் கருத்துக்கள் அரசியலுக்கு என்னோட மோதி ஜெயிக்க முடியல.
அதான வேற என்ன காரணம் சொல்லு நான் விருப்பமே இல்லாமல் கடத்திட்டு போய் கற்பழிச்சு விட்ட மாதிரி என்னங்கடா உங்க நாடகம் எவ்வளவோ மக்கள் பிரச்சனை இருக்கு அதெல்லாம் பேசல இந்த நாடகம் வீட்டுக்கு எப்ப போய் எவ்வளவோ மக்கள் பிரச்சனை இருக்கு எவ்வளவோ மக்கள் பிரச்சனை இருக்கு அதெல்லாம் பேசல எவ்வளவு திமிரோட இருக்கேன் பாரு என்னை நீ சமாளிக்க முடியவில்லை. என்னை எதிர்த்து நின்று அரசியல் செய்ய முடியவில்லை என்று தர்மபுரியில் சீமான் சர்ச்சையாக பேச்சு.