Cricket: பஞ்சாப் மட்டும் குஜராத் இடையிலான போட்டியின் நேற்று நடைபெற்றது போட்டியின் வெற்றி குறித்து ஷஷாங் சிங் ஓபன் டாக்.
2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் ஐந்தாவது போட்டியில் பஞ்சாப் மற்றும் குஜராத்தி இடையிலான போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று குஜராத் அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதனால் முதலில் பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது.
பஞ்சாப் அணியின் அறிமுக வீரரான பிரான்ஸ் ஆர்யா அதிரடியான தொடக்கத்தை ஆரம்பித்து வைத்தார். அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 23 பந்துகளில் 47 ரன்களை விளாசினார். மற்றொரு தொடக்க வீரரான பிரப் சிம்ரன் சிங் ஐந்து ரன்கள் அவுட் ஆக அடுத்து களமிறங்கினார் பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயர்ஸ் ஐயர். ஆட்டத்தின் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 97 பெண்கள் விலாசினார். 20 ஓவர் முடிவு பெற்ற நிலையில் 243 ரன்கள் எடுத்திருந்தது பஞ்சாப் அணி.
அடுத்து களம் இறங்கிய குஜராத் ரிட்டன் சனி அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினாலும் பஞ்சாப் அணியின் இம்பேக்ட் பிளேயராக பந்து வீசிய வைசாக் விஜயகுமார் பந்துவீச்சின் காரணமாக 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இது குறித்து பேசிய ஷஷாங் சிங் நான் களத்தில் இருந்த போது ஸ்ரேயர்ஸ் ஐயர் என் சதத்தை பற்றி கவலைப்பட வேண்டாம் உன் ஆட்டத்தை நீ ஆடு நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று கூறினார். உண்மையான நாயகன் அவர்தான் என்று மனம் திறந்து பேசி உள்ளார்.