கிரிக்கெட்: இங்கிலாந்து அணி உடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வரும் நிலையில் முதலில் வெளிப்படுத்தினார் முகமது சிராஜ்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது இதில் முதல் டெஸ்ட் போட்டி முடிந்த நிலையில் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது இங்கிலாந்து அணி. முதல் போட்டியில் மோசமான பந்துவீச்சின் காரணமாகவே இந்திய அணி படுதோல்வி சந்தித்தது இதனால் இரு புதிய வீரர்களை சேர்த்தது இந்திய அணி.
நிலையில் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பவுலிங் செய்தது முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 587 ரன்கள் அடித்து அனைத்து விக்கெட் இழந்தது தொடர்ந்து களமிறிங்க இங்கிலாந்து அணி தொடக்கத்தில் நிதானமாக தொடங்கினாலும், ஹாரி குரூப் மற்றும் ஜேமிஸ்மிக் இணை அபாரமான பேட்டிகளில் வெளிப்படுத்தி இருவரும் சதத்தை கடந்தனர்.
இந்நிலையில் அதிரடியாக பந்து வீசி இதுவரை 21 போட்டிகளாக தக் அவுட் ஆகாமல் இருந்த ஸ்டோக்ஸ் விக்கெட்டை முதல் பந்திலேயே வீழ்த்தினார். மொத்தம் இந்த போட்டியில் 20 ஓவர்கள் வீசி ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார் மறுமுனையில் ஆகாஷ் டிப் 4 விக்கட்டுகளை வீழ்த்தி இருவரும் அபார பந்துவீச்சினை வெளிப்படுத்தினர் இதனால் 407 ரன்களுக்கு அனைத்து விக்கடுகளையும் இழந்தது இங்கிலாந்து அணி.