Cricket: ஹைதராபாத் மற்றும் டெல்லி இடையினான போட்டியில் ஸ்டார்க் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டைகளை வீழ்த்தினார்.
நேற்று மதியம் ஹைதராபாத் மற்றும் டெல்லி இரு அணிகளுக்கு இடையே போட்டி துவங்கியது இந்த போட்டியின் முதலில் டாஸ் வென்றது. ஐதராபாத் அணி தாஸ் என்ற பின் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது முதலில் களமிறங்கிய ஹைதராபாத் தொடக்கத்தில் ஸ்டார்க் பந்துவீச்சு எதிர் கொள்ள முடியாமல் திணறி முக்கிய வீரர்களான டிராவீஸ் ஹெட் இசான் கிஷான், நிதிஷ் குமார் ரெட்டி என தொடக்க வரிசையில் உள்ள மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஸ்டார்க்.
தொடக்கத்தில் மூன்று ஓவர்களை வீசி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்டார் இறுதியாக 19 ஆவது ஓவரை வீசம் வந்தார். இரண்டு விக்கெட்டுகள் மீதும் இருக்கும் நிலையில் முல்டர் மற்றும் ஹர்செல் பட்டேல் இரண்டு விக்கெட்டுகளை தட்டி தூக்கினார். இதனால் ஹைதராபாத் அணி 163 ரன்களில் சுருண்டது.
ஸ்டார் ஒரு போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்தியது இதுவே முதல் முறை இதற்கு முன் அவர் ஒரு போட்டியில் நான்கு விக்கெட்டுகள் வரை வீழ்த்தியுள்ளார் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்துவது ஐபிஎல் தொடரில் இதுவே முதல் முறையாகும். இதன் மூலம் இரண்டாவது பேட்டிங் செய்த டெல்லி அணி 16 ஓவர்களில் இலக்கை எட்டி அபார வெற்றியை பதிவு செய்தது. பிரியாணி இதுவரை இரண்டு போட்டியில் விளையாடி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஐ பி எல் புள்ளி பட்டியலில் டெல்லி அணி இரண்டாவது இடத்தில் உள்ளது முதல் இடத்தில் பெங்களூர் அணி நீடிக்கிறது.