மாணவி பலாத்காரம் வழக்கு!! 4 பேர் கைது !! வெளியான திடுக்கிடும் தகவல்கள்!!

Student rape case!! 4 people arrested!!

கொல்கத்தா: கொல்கத்தாவில் சட்ட கல்லூரி வளாகத்தை காதலை ஏற்க மறுத்த மனைவியே 31 வயது இளைஞர் பலாத்காரம் செய்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவை சேர்ந்த இளைஞர் ஒருவர் மாணவியை அத்துமீறி காதலித்ததாக கூறப்படுகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுவதால் முதல்வர் மம்தா பானர்ஜி பதவி வகிக்கிறார். மாணவர் கட்சி பிரிவை சார்ந்த சத்ரரா பர்ஷத்.

கொல்கத்தா தெற்கு மாவட்டத்தின் பொதுச் செயலாளராக இருக்கும் மனோஜ் மிஸ்ரா என்பவர் கொல்கத்தாவின் கல்லூரிக்குள் நுழைந்து பெண்ணை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. ஒரு தலையாக காதலித்த வந்த மனோஜ் மிஸ்ரா மாணவி தன் காதலை ஏற்காததால் அவரை பலவந்தமாக பலாத்காரம் செய்துள்ளார்.

இந்த வழக்கில் மனோஜ் மிஸ்ரா, ஜாயிப் அகமது, பிரமிட் முகர்ஜி மற்றும் கல்லூரியின் காவலாளி என நான்கு பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையின் போது மாணவியின் கழுத்து மற்றும் மார்பு பகுதிகளில் காயங்கள் இருந்ததாகவும் ,சிராய்ப்பு காயங்களும் உடலில் காணப்படுகிறது.

வலுக்கட்டாயமாக மாணவியை பலாத்காரம் செய்து உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவரை பலாத்காரம் செய்ததோடு விடாமல் தாக்கியுள்ளார் மனோஜ் மிஸ்ரா. மேலும், பல இடங்களில் கடித்துள்ளார் கொடூரன். நகைக்கிறதுகள் உள்ள நிலையில் பிடியிலிருந்து தப்பிக்க முயன்ற போது மேலும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவ பரிசோதனை கூறப்பட்டுள்ளது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram