வியர்க்குரு உடலில் ஏற்படுவதால் நீங்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை ஏனென்றால் வியர்க்குரு அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தாது..
தோளில் அரிப்பை உண்டாக்கும் சிறு கொப்புளங்களை வியர் குரு என்பார்கள் வெயிலின் வெப்பம் அதிகமாகும் போது நமக்கு இறுக்கமாகவும் ஏராளமான ஆடைகள் அணிகின்ற போது இந்நிலை ஏற்படுகிறது.
வியர்வை துவாரங்கள் அடைப்படும் போது வியர்வை முறைப்படி வெளியேறாத நிலையில் வியர் குரு உடலில் ஏற்படுகிறது.
பொதுவாக குழந்தைகளுக்கும் சிறுவர் சிறுமியருக்குமே அதிகமாக வியர்க்குரு ஏற்படுகிறது.
உடல் வெப்பத்தை அதிகமாக வெளியேற்றுகிறது உடலில் அதிகமாக ஆடைகள் அணியப்பட்டிருக்கும் போது சிவந்த புள்ளிகள் போன்ற கொப்பளங்கள் ஏற்படும் இதையே நாம் உயர்திரு என்று கூறுகிறோம்.
உடலில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் வியர் குரு ஏற்படலாம்.
குறிப்பாக முகம் கழுத்து தோல் முதுகு ஆகிய இடங்களில் அதிகமாக வியர்க்குரு ஏற்படுகிறது.
சிலர் இது உடலில் நரம்பு மண்டலத்தில் ஏற்பட்டுள்ள சில நிலைகள் மாற்றத்தால் உடல் சரியாக வியர்ப்பதில்லை இவ்வாறு உடல் சரியாக வியர்க்காததால் அதிக வெப்பத்தை தாங்க முடியாமல் அவர்களின் உடலில் சிறு சிறு சிறந்த புள்ளிகளின் வடிவில் கொப்புளங்களாக வியர்க்குரு ஏற்படுகிறது.
அது அப்படியே தங்கி விடுகிறது சிலருக்கு மாம்பழம் சாப்பிட்டால் உடலில் அரிப்பு ஏற்படுகிறது அதற்கு காரணம் அலர்ஜியே அவர்களுக்கும் இந்த மாதிரி அலர்ஜி ஏற்படும் குழந்தைகளுக்கு அதிகமாக
வெயில் காலங்களில் வியர் கூறு வராமல் தடுக்கும் வழிமுறைகள் : அதிகப்படியான ஆடைகளை அணிவிக்க வேண்டாம் இலகுவான லேசான ஆடைகளை அணிவிக்கலாம்.
வியர் குரு ஆரம்பித்தவுடன் உடலை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
அரிப்பை போக்க குழந்தைகளுக்கு லோஷன் உடலில் தோளில் மீது தடவலாம்.
மேலும் பவுடர் போட்டு தோலை குளிர்ச்சியாக வைக்கலாம்.
இதனால் எந்த வித கேடும் உடலுக்கு விளைவதில்லை வியர்க்குருவினால் உடலுக்கு கேடுகள் எதுவும் விளைவிக்கப் போவதில்லை எரிச்சலை மட்டும் அதிகரிக்கக்கூடும் மற்றபடி வியர் குருவினால் எந்த உபாதைகளும் வராது இதனால் நீங்கள் பயப்பட வேண்டாம். இதனால் வெயில் காலங்களில் உங்கள் குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.