மீண்டும் இலவச லேப்டாப்!! பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தமிழக பட்ஜெட்!!

Tamil Nadu budget allocated for school and college students!!

 

*ரூபாய் 120 கோடியில் 2000 பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் தரம் உயர்த்தப்படும்.

*முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ரூபாய் 600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

*அரசு பள்ளியில் 65 கோடில் 2676 பள்ளியில் திறன்மிகு வகுப்பறைகளும் 56 கோடியில் 850 உயர் தொழில்நுட்பாய் ஆய்வகங்களும் தரம் உயர்த்தப்படும்

*மலைப்பகுதியில் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இடம் நீட்டலை தடுக்க உயர்நிலைப் பள்ளியில் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.

பள்ளிக்கல்வியில் சதுரங்க ஆட்டத்தை ஜெயித்திருமலையில் உடற்கல்வி பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

*கல்லூரி மாணவ மாணவியருக்கு தரவரிசையில் முதல் 150 இடங்களுக்குள் அண்ணா பல்கலைக்கழக இடம்பெற செயல் திட்டம்.

*நீலகிரி சென்னை உட்பட 8 மாவட்டங்களில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளது. இதில் புதிதாக 15 ஆயிரம் இடங்கள் உருவாக்கப்படும்

*வளர்ந்து வரும் துறைகளில் புதிதாக பட்டப்படிப்புகள் உருவாக்கப்படும்

*அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி 700 கோடியாக உயர்த்தப்படும்.

*புதுமைப்பெண் திட்டத்திற்கு 420 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

*பெட்ரோல் இல்லாத குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதந்தோறும் 2000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

*தமிழ் புதல்வன் புதுமைப்பெண் திட்டங்களைப் போலவே உயர் கல்வி செல்வம் மாட்டுப் பாலின மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் வழங்கப்படும்

*போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக மாநகராட்சியில் ஒரு லட்சம் புத்தகங்களுடன் சிறப்பு நூலகங்கள் அமைக்கப்படும்.

*சேலம், கடலூர் கலைஞர் நூலகம் அமைக்கப்பட உள்ளது

*சென்னை கோவையில் அடிப்படை அறிவியல் கணித ஆராய்ச்சி படிப்புகள் மையம் 100 கோடி செலவில் அமைக்கப்படும்.

*நூறு கோடி ரூபாய் செலவில் சென்னை அறிவியல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

*152 கோடியில் 1308 மாணவர்கள் பயன்பெறும் வகையில் 10 புதிய அரசு தொழில் பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும்.

*அரசு கல்லூரியில் பயிலும் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகளில் இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் அமர்த்த படுத்தப்படும்

*745 மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்க்க நடவடிக்கை

*500 தமிழ் இலக்கியங்களை பிற மொழிகளில் மொழிபெயர்க்க 10 கோடி

*இந்தியாவின் பிற நகரங்களில் வெளிநாடுகளில் புத்தகத் திருவிழாக்களை நடத்த இரண்டு கோடி ஒதுக்கீடு.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram