தமிழ்நாடு பட்ஜெட்:ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் புதிதாக விமான நிலையம் அமைக்கப்படும்.
*சென்னை கோவை மதுரை திருச்சிக்கு நகர்ப்புற சாலை பணிகளுக்கு 37 ஆயிரத்து 50 கோடி ஒதுக்கீடு. *சென்னையில் 486 கோடிலும் கோவையில் 200 கோடிலும் மதுரையில் 13வது கோடியில் சாலைகள் மேம்படுத்தப்படும்.
*திருச்சியில் பொறியியல் மற்றும் வளர்ப்பக தொழிற் பூங்கா 250 ஏக்கள் உருவாக்கப்படும் மேலும் ஐயாயிரம் வேலைவாய்ப்புகள் இதன் மூலம் உருவாக்கப்படும்.
*மதுரை கடலூரில் தொழில் பூங்கா 29 கோடி மதிப்பீட்டில் உருவாக்கும். மற்றும் இருபதாயிரம் வேலை வாய்ப்புகள் இதன் மூலம் உருவாக்கப்படும்.
*பூந்தமல்லி போரூர் மெட்ரோ வழித்தடம் டிசம்பர் முதல் மக்கள் பாட்டிற்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
*17500 வேலைவாய்ப்புகள் காஞ்சிபுரம் மதுரை விழுப்புரம் ராமநாதபுரம் கரூர் தஞ்சாவூர் திருச்சி திருநெல்வேலி இன்று பகுதிகளில் 366 கோடி மதிப்பீட்டில் ஒன்பது புதிய cipcot தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டு 17,500 வேலை வாய்ப்புகள் இதன் மூலம் உருவாக்கப்பட உள்ளது.
* மேலும் சென்னை மெட்ரோ ரயில் திட்ட விவாக்கத்தில் விமான நிலையம் முதல் கேளம்பாக்கம் இடையே 9335 கோடியிலும், பட்டாபிராம் கோயம்பேடு இடையே 9744 கோடியிலும் ஸ்ரீ பெரும்புதூர் இடையே 8,779 கோடியிலும் சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கம் பணி ஏற்படுத்தப்படும்
*பேருந்து மேம்பாட்டுக்கு சென்னையில் 950 மதுரையில 100 கோவையில் 75 என்ற கணக்கு மொத்தம் ஆயிரத்து 125 மின் பேருந்துகள் அறிமுகமாக உள்ளது. காக 70 கோடி மதிப்பீட்டில் 700 டீசல் பேருந்துகள் இயற்கை எரிவாயு மூலம் ஏன் பிறந்தவராக மறு சீரமைக்கப்படும்.
*கிண்டி வண்ணாரப்பேட்டையில் தலா ரூபாய் 50 கோடி பன்முக பேருந்து நிலையம் அமைக்கப்படும். உயர்மட்ட சாலை மேம்பாலம் பணிக்காக 14.2 கிலோ மீட்டர் நீளத்தில் ரூபாய் 2100 கோடி மதிப்பீட்டில் திருவான்மியூர் முத்தண்டி நான்கு வழித்தட உயர் மட்ட சாலை அமைக்கப்படும்.
*மேலும் வேளச்சேரி பிரதான சாலை முதல் குருநாக் கல்லூரி வரை 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு 310 கோடி செலவில் புதிய மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.