தவெக வேட்பாளர் பட்டியல் ரெடி!! தனித்து களமிறங்கும் விஜய்??

 

234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்த தவெக. இன்று வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய விஜய் இவர்கள் அனைவரும் சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்கள் என கூறினார்.

திருத்தணி சத்யகுமார்

இராணிப்பேட்டை – காந்திராஜ்

கும்மிடிப்பூண்டி – விஜயகுமார்

பட்டுக்கோட்டை – மதன்

பேராவூரணி – சந்திர காண்டீபன்

சிவகாசி – கீர்த்தனா

சிவகங்கை – குழந்தை ராணி நாச்சியார்

கலசபாக்கம் – ஏழுமலை

ஒட்டன்சத்திரம் – மோகன்

ஜெயங்கொண்டம் – கவிதா G.ராஜேந்திரன்

செங்கம் – பாரதிதாசன்

பூந்தமல்லி – பிரகாசம்

பாபநாசம் – அசாரூதின்

கிணத்துக்கடவு – விக்னேஷ்

பண்ருட்டி – மணிகண்டன்

திருவாடானை – ராஜிவ்

நாங்குநேரி – நாராயணன்

விழுப்புரம் – மோகன்

ராமநாதபுரம் – சாகுல் ஹமீது

பெருந்துறை – அருணாச்சலம்

பரமத்திவேலூர் – நந்தகுமார்

மொடக்குறிச்சி – சண்முகன்

பென்னாகரம் – கஜேந்திரன்

மன்னார்குடி – ராஜராஜன்

மானாமதுரை – இளங்கோவன்

குடியாத்தம் – சிந்து

பல்லாவரம் -காமாட்சி ஜெயக்குமார்

கும்பகோணம் – வினோத்

விருத்தாச்சலம் – விஜய்

நாமக்கல் – திலீப்

உடுமலைப்பேட்டை – சங்கர்

கீழ்பெண்ணாத்தூர் – ராஜா

ரிஷிவந்தியம் – அசோக் குமார்

தென்காசி – ராஜபிரகாஷ்

திருப்போரூர் – விஜய்ராஜ்

உளுந்தூர்பேட்டை – சுதாகர்

மயிலம் – நிரஞ்சன்

கன்னியாகுமரி – மாதவன்

வாசுதேவநல்லூர் – அமுதராணி

திருச்செந்தூர் – ஜே.கே.ஆர்.முருகன்

குன்னூர் – சபரீஸ் சந்திரன்

பாலக்கோடு – கோபி

சங்ககிரி – செந்தில் குமார்

தூத்துக்குடி – நடிகர் ஸ்ரீநாத் (விஜய்யின் நண்பர்)

சங்கரன்கோவில் – ராமராஜன்

வேதாரண்யம் – கிங்க்ஸ்லி ஜெரால்ட்

கெங்கவல்லி – டாக்டர் சுஜாதா

திருப்பத்தூர் – திருப்பதி

புவனகிரி – மகாலிங்கம்

நெய்வேலி – ஆனந்த்

நாகப்பட்டினம் – சுகுமார்

சிங்காநல்லூர் – கிரி

வந்தவாசி – உதயகுமார்

ஜெகன்நாத் மிஸ்ரா – கம்பம்

ஊத்தங்கரை – குமரவேல்

வேப்பனஹள்ளி – சம்பங்கி

திண்டுக்கல் – நசீர்

சாத்தூர் – அஜித்

நத்தம் – ரமேஷ்

 

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram