Salem: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் சேலம் விமான நிலையத்திற்கு திடீரென வந்திருந்தனர் அவரை பொதுமக்கள் அடையாளம் கண்டு கொண்டு புகைப்படம் எடுக்க கூட்டம் அலைமோதியது. இந்து இவர் சேலம் எதற்காக வந்தார் என்று விசாரிக்கும் பொழுது அவர் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவம் தலைவருமான பென்னாகர தொகுதி எம்எல்ஏ அன்பான ஜிகே மணி இல்ல திருமண விழாவிற்கு வந்ததாக தெரிய வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க காரணம் தமிழக வெற்றி கழகம் சார்பாக பங்கேற்றார் என்று பலராலும் பேசப்பட்டது. மேலும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னாள் அதிமுக முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் விஜய் சேதுபதி மேலும் முக்கிய பிரபலமும் சேலத்தில் அணிவகுத்தனர். மேலும் இவர்கள அனைவரும் ஒரே விமானத்தில் சேலத்தில் வந்து தரையிறங்கினர். விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் பல வருடங்களுக்கு நடிகர் விஜயின் ஒரு பாடலில் மட்டும் நடித்துள்ளார் இன்று அவர் பின்பு அவர் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது ஆனால் விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது.
பின்பு அவர் அமெரிக்கா சென்று இயக்குனருக்கான படிப்பை முடித்துவிட்டு தமிழகம் வந்து புதிதாக ஒரு படத்தை இப்பொழுது வ இயக்கி கொண்டிருக்கிறார். ஒரு வருடத்தை தாண்டியும் படம் முடிக்க முடியாமல் போன காரணத்தால் படம் கைவிட்டது என்று அனைவரும் எதிர்பார்க்கலாம் ஆனால் படம் 90% முழுமையாக ம முடிவடைந்து விட்டது இந்த படத்தை லைக்கா நிறுவனம் தான் வெளியிடுகிறது அதன் காரணமாகத்தான் லைக்கா நிறுவனம் தலைவராக ஜி.கே மணி மகன் இருக்கிறார். அதன் காரணமாகத்தான் ஜோசப் சஞ்சய் ஜிகே மணியின் இல்லத் திருமணத்திற்கு வருகை தந்துள்ளார்.
இதனை அனைவரும் பாட்டாளி மக்கள் கட்சி உடன் கூட்டணி அமைக்க டி வி கே முயற்சி இருக்கிறது என்று பொய்யான செய்திகளை பரப்ப வருகின்றன. முக்கிய பிரபலங்கள் ஜி.கே மணியின் இல்லத் திருமண விழாவிற்கு வந்துள்ளனர். ஜோசன் விஜய் பொதுவெளிகளில் முதல் முறையாக ஒரு திருமணத்திற்கு வருவது இதுவே முதல் முறையாகும் மேலும் ஜி கே மணியின் மகன் தமிழ் குமரன் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி செயலாளராக அமைக்கப்பட்டு பின்னாளில் உட்கட்சி பிரச்சனை காரணத்தால் அவர் பதவி விலகியது குறிப்பிடத்தக்கது.