MADHURAI: மதுரை மாவட்டம் சிக்கந்தர் சாவடி பகுதியை சேர்ந்தவர் சரவணன் இவரது மகன் கமலேஷ் எம்பிஏ பட்டதாரி காளியப்பன் ஸ்டோரில் வேலை பார்த்து வந்தார் என்ற அளவில் ஊருக்கு வந்த கமலேஷ் அலங்காநல்லூர் மெயின் ரோட்டில் நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது அப்போது ஏற்பட்ட தகராறு கமலேஷை கத்தியால் குத்திவிட்டு தப்பியது ஒரு கும்பல்.
ரத்த வெள்ளத்தில் சரி இந்த கமலேஷ் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே கமலேஷ் இறந்து விட்டதாக கூறினர் இப்ப படுகொலை தொடர்பாக அலங்காநல்லூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்த போது தான் கமலேசன் சகோதரர்களான சுந்தர அழகனும் அழகுராஜவும் அதிரடியாக கைது செய்யப்பட்டன.
மது போதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறு நடந்த படுகொலை என நினைத்த அப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது விசாரணையில் கிடைத்த தகவல் சுந்தர அழகன் காதல் திருமணம் செய்தவர் மனைவி குறித்து கமலேஷ் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது மேலும் சுந்தர அழகனுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு ஆம்பளன்னா நேர்ல வாடா என மது போதையில் தொடர்ந்து சவால் விட்டதாகவும் கூறப்படுகிறது. ஆயுதங்களுடன் வந்து கமலேஷை வெட்டி படுகொலை செய்ததை விசாரணையில் தெரிய வந்துள்ளது மேலும் கமலேஷ் வாயிலேயே வெட்டி படுகொலை செய்திருக்கும் அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது.